8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்?
8வது ஊதிய குழுவின் கீழ் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
8வது ஊதிய குழுவின் கீழ் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
Regina Cassandra About Vidamuyarchi: ’விடாமுயற்சி’ படத்தில் என்னுடைய கதாபாத்திரத்திற்கு பல லேயர்கள் உண்டு என்று நடிகை ரெஜினா காசண்ட்ரா தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் வரும் பிப்ரவரி 6ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கான பயிற்சியில் இந்திய அணியின் வீரர்கள் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். நாக்பூரில் உள்ள மைதானத்தில் கடந்த இரண்டு நாட்களாக பயிற்சிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சமீபத்திய டி20 தொடரில் சிறப்பாக விளையாடிய வருண் சக்கரவர்த்தி இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் படிங்க: கோலியை அவுட்டாக்க பஸ் டிரைவர் ஐடியா கொடுத்தாரா? ரஞ்சி பவுலர் சங்வான் … Read more
இந்தூர் இன்று காலை இ மெயில் மூலம் இந்தூரில் இரு தனியார் பள்ளிகளுக்கு தமிழ் மொழியில் வெடிகுடு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது, இன்று காலை மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் கந்த்வா சாலை மற்றும் ராவ் பகுதியில் உள்ள 2 தனியார் பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்ததால் பள்ளிகளுக்கு வந்த மாணவர்கள் உடனே வெளியேற்றப்பட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், வெடிகுண்டு அகற்றும் குழுக்கள் இரு பள்ளிகளிலும் சோதனை மேற்கொண்டனர். அவர்கள் எந்த வெடிபொருளும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் … Read more
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொடர் `நீ நான் காதல்’. இந்தத் தொடரில் அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்தவர் விஜே தனுஷிக். அவர் திடீரென அந்தத் தொடரில் இருந்து விலகுவதை அவருடைய ரசிகர்களுக்கு அறிவித்திருந்தார். சமீபத்தில் இவருக்கும் மணி என்பவருக்கும் திருமணம் உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் அவருடைய விலகலுக்குக் காரணம் இதுதான் என பல்வேறு கருத்துகள் பகிரப்பட்ட நிலையில் உண்மைக்காரணம் குறித்து அவரிடமே கேட்டோம். விஜே தனுஷிக் ” டிசம்பர் 27கிட்ட டெங்கு காய்ச்சல் காரணமா ஶ்ரீலங்காவில் மருத்துவமனையில் அட்மிட் … Read more
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் பகுதியில் விண்வெளி பூங்கா அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து உடன்குடியில் போராட்டத்தில் ஈடுபட்ட 200 பேரை போலீஸார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் பகுதியில் இஸ்ரோ சார்பில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு அருகே தமிழ்நாடு தொழில் ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை (டிட்கோ) சார்பில் விண்வெளி பூங்கா அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதற்காக ஆதியாகுறிச்சி, மாதவன் குறிச்சி, வெங்கட் ராமானுஜபுரம், … Read more
புதுடெல்லி: தனது அரசு ஏழைகளுக்கு உண்மையான வளர்ச்சியை அளித்துள்ளது என்றும், வெற்று முழக்கங்களை அல்ல என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பதிலளித்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “குடியரசுத் தலைவரின் உரை, வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையில் நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது. இன்று எனது அரசு ஏழைகளுக்கு உண்மையான வளர்ச்சியை அளித்துள்ளது. வெற்று முழக்கங்களை அல்ல. ஏழ்மையை ஒழிப்போம் … Read more
13 Years Of Dulquer Salmaan : துல்கர் சல்மான் சினிமாத்துறைக்கு வந்து 13 ஆண்டுகள் ஆனதை சிறப்பிக்கும் பொருட்டு ‘காந்தா’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.
நாமக்கல் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு விசாரணையை மீண்டும் துவக்கியுள்ள நிலையில், வழக்கை போலீசார் சரியான முறையில் விசாரித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேசவ பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை மறுநாள் (பிப்.06) தொடங்கி 12ஆம் தேதி முடிவடைகிறது. இந்த நிலையில், இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி மிகப்பெரிய சாதனையை படைக்க இருக்கிறார். விராட் கோலி இதுவரை 295 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 13906 ரன்களை 58.15 சராசரியுடன் எடுத்துள்ளார். இதில் 50 சதங்கள் மற்றும் 72 அரை சதங்களும் அடங்கும். ஒருநாள் போட்டியில் அதிக சதம் விளாசிய வீரர் … Read more