இந்தியர்களை நாடு கடத்தும் டிரம்ப்! வெளியான தகவல்
இந்தியர்களை வெளியேற்ற தொடங்கி உள்ளார் அமெரிக்கா அதிபர் டோனால்ட் டிரம்ப் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
இந்தியர்களை வெளியேற்ற தொடங்கி உள்ளார் அமெரிக்கா அதிபர் டோனால்ட் டிரம்ப் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
எலான் மஸ்க் – டொனால்ட் ட்ரம்ப் நட்பு உலகளவில் கவனிக்கப்பட்ட தேர்தல்களில் ஒன்று அமெரிக்க அதிபர் தேர்தல். ஆரம்பத்தில் ஜோ பைடனா – டொனால்ட் ட்ரம்ப்பா என்றுத் தொடங்கிய தேர்தல் களம், ஜோ பைடனிடமிருந்து கமலா ஹாரிஸுக்கு கைமாறியது. தேர்தலுக்கு முன்பிருந்தே டொனால்ட் ட்ரம்புக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொஞ்சம் கொஞ்சமாக தெரிவித்துவந்த டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க், தேர்தல் களத்தில் முழுவதும் டொனால்ட் ட்ரம்புடன் ஐக்கியமானார். அதிபர் தேர்தலில் எலான் மஸ்கின் ‘எக்ஸ்’ சமூக வலைதளமும் … Read more
புதுடெல்லி: மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாத்தில் பேசிய, மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், டங்கஸ்டன் விவகாரத்தில் தமிழக மக்களின் தூக்கத்தை கெடுத்தது மத்திய அரசு என்று குற்றம்சாட்டினார். நாடாளுமன்றத்தில் மக்களவையில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் விவாதத்தில் எம்.பி சு.வெங்கடேசன் பேசியதாவது: “மத்திய அரசின் டங்ஸ்டன் சுரங்க சதித் திட்டத்தை முறியடித்த பெருமையோடு தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த அவையிலே நின்று கொண்டிருக்கிறோம். தமிழக முதல்வர் தனித்தீர்மானத்தை சட்டமன்றத்தில் கொண்டுவந்து … Read more
புதுடெல்லி: வக்பு திருத்த மசோதா, சட்டமாகும்போது ஏழை முஸ்லிம்களும், விதவைகளும் பயனடைவார்கள் என்று வக்பு திருத்த மசோதாவுக்கான நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் தலைவர் ஜகதாம்பிகா பால் தெரிவித்துள்ளார். வக்பு மசோதாவுக்கு எதிராக அசாதுதின் ஒவைசி மக்களவையில் நேற்று (திங்கள்) பேசிய நிலையில், அவருக்கு பதில் அளிக்கும் விதமாக ஜகதாம்பிகா பால் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப்பிரிவு 370 ரத்து செய்வது தொடர்பான விவாதத்தின்போது பேசிய மெஹபூபா முப்தி, சட்டம் … Read more
இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி தனது ஃபார்மை மீட்டெடுக்க ரஞ்சி கிரிக்கெட்டிக்கு 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டு திரும்பி உள்ளார். இந்நிலையில், ரயில்வே அணிக்கு எதிரன போட்டியில் அவர் வெறும் 6 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். ரயில்வே அணியின் பந்து வீச்சாளர் சங்வானின் அபார பந்து வீச்சில் விராட் கோலி போல்ட் ஆனார். விராட் கோலியின் வருகையால் ரஞ்சி போட்டியை பார்க்க லட்சக்கணக்கான ரசிகர்கள் டெல்லி மைதானத்திற்கு வந்திருந்தனர். விராட் கோலி ஆட்டமிழந்தது அவர்களுக்கு … Read more
சிம்புவின் பிறந்தநாள் ஸ்பெஷலாக அவருடைய மூன்று திரைப்படங்கள் குறித்தான அறிவிப்பு நேற்றைய தினம் வெளியானது. இப்படியான அடுத்தடுத்த அப்டேட்களுக்குப் பிறகு நேற்றைய தினம் அவருடைய திரைப்படத்தை இயக்கவிருக்கும் மூன்று இயக்குநர்களோட எக்ஸ் வலைதளப் பக்கத்தின் ஸ்பேஸில் இணைந்து அவரின் அடுத்தடுத்த திரைப்படங்கள் தொடர்பாக பல விஷயங்கள் பேசினார் சிம்பு. தேசிங்கு பெரியசாமி இதில் பேசிய இயக்குநர் தேசிங்கு பெரியசாமி, “ இந்தப் படம் நடக்கவே நடக்காது. அது சாத்தியமற்றதுனு பேசுன சமயத்துல சிம்பு சாரே நம்ம இதை … Read more
Flipkart Sale: ஸ்மார்ட்போன் வாங்கும் எண்ணத்தில் உள்ளீர்களா? மலிவான விலையில் நல்ல ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமா? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். பிளிப்கார்ட் விற்பனையில் சிறந்த ஸ்மார்ட்போன்களை சலுகை விலையில் வாங்கலாம். மலிவான விலையில் போன் வாங்க ஃப்ளிப்கார்ட் உங்களுக்காக மற்றொரு வாய்ப்பைக் கொண்டு வந்துள்ளது. Flipkart Big Saving Days Sale மீண்டும் ஒருமுறை ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்ட்டில் ஸ்மார்ட்போன்கள் மிகவும் மலிவான விலையில் கிடைக்கின்றன. பிளிப்கார்ட்டில் தற்போது பிக் சேவிங்ஸ் … Read more
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக பிப்ரவரி 12ம் தேதி அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிப்ரவரி 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு நடவடிக்கை உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் பிரதமர் அங்கிருந்து அமெரிக்கா செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க அதிபருடன் வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் என்று இந்த விஷயத்தை நன்கு அறிந்தவர்கள் … Read more
குஜராத் மாநிலம், சூரத்தில், உணவுப் பற்றாக்குறையால் மணமகன் வீட்டார் நிறுத்திய திருமணத்தை, போலீஸார் காவல் நிலையத்திலேயே நடத்திவைத்த சம்பவம், வெளியில் தெரியவந்திருக்கிறது. முன்னதாக, நேற்று முன்தினம் சூரத்தின் வராச்சா பகுதியிலுள்ள திருமண மண்டபத்தில், பீகாரைச் சேர்ந்த ராகுல் பிரமோத் மஹ்தோ, அஞ்சலி குமாரி ஆகிய இருவருக்கும் திருமண நிகழ்வு நடந்தது. திருமணம் அப்போது, மாலை மாற்றிக்கொள்ளும் சடங்கைத் தவிர மற்ற அனைத்து சடங்குகளும் முடிவடைந்த வேளையில், மணமகன் குடும்பத்தினர் திடீரென உணவுப் பற்றாக்குறையைக் காரணம் காட்டி திருமணத்தை … Read more
மதுரை: திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் தடையை மீறி இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். இதனால் அப்பகுதியில் சட்டம் , ஒழுங்கை பாதுகாக்க 3 அடுக்கு பாதுகாப்பு பணியில் 2300-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் விசுவநாதர் கோயில், சிக்கந்தர் தர்கா உள்ளது. கோயில், தர்காவுக்கு பக்தர்கள், இஸ்லாமியர்கள், பொதுக்கள் சென்று வழிபாடு நடத்துவது வழக்கம். திருப்பரங்குன்றம் மலையிலுள்ள சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழிகளை பலியிட இஸ்லாமிய அமைப்புகள் திட்டமிட்ட … Read more