‘முக்கிய பேச்சுவார்த்தைக்காக இந்தியா செல்கிறேன்’ – புதினின் நெருங்கிய கூட்டாளி தகவல்
மாஸ்கோ: முக்கியமான பேச்சுவார்த்தைகளுக்காக இந்தியா செல்ல இருப்பதாக ரஷ்ய நாடாளுமன்ற கீழ் சபையான ஸ்டேட் டுமாவின் தலைவரான வியாசெஸ்லாவ் வோலோடின் தெரிவித்துள்ளார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் நெருங்கிய கூட்டாளியான வோலோடின் தனது டெலிகிராம் பக்கத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இதுகுறித்து , “இன்று இரவு நாங்கள் இந்தியாவில் இருப்போம். முக்கியமான சந்திப்புகள் மற்றும் பேச்சுவார்த்தைகள் நாளை திட்டமிடப்பட்டுள்ளன. இந்தியா ஒரு முக்கியக் கூட்டாளி. அதனுடன் எங்களுக்கு நீண்ட கால நம்பிக்கை மற்றும் பரஸ்பர நன்மை அளிக்கும் ஒத்துழைப்பு … Read more