சாம்பியன்ஸ் டிராபி: இந்தியா – பாகிஸ்தன் போட்டி.. மனம் திறந்த ரோகித் சர்மா!
மினி உலகக் கோப்பை என கருதப்படும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் 19ஆம் தேதி தொடங்குகிறது. இம்முறை இத்தொடர் பாகிஸ்தானில் நடைபெறுகிறது. 1996ஆம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தானில் தற்போது தான் ஐசிசி தொடர் நடைபெறுகிறது. அனைத்து போட்டிகளும் பாகிஸ்தானில் நடைபெறும் நிலையில், இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறுகிறது. தொடர் பாகிஸ்தானில் நடைபெறுகிறது என்று தெரிந்த உடனேயே இந்தியா அங்கு சென்று விளையாடாது என பிசிசிஐ தெரிவித்தது. இதனால் இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் … Read more