மோகன்லால் நடிக்கும் L2 : எம்புரான் படத்தில் இணைந்த பிரபல ஹாலிவுட் நடிகர்!

லைக்கா புரொடக்ஷன்ஸ் – ஆசிர்வாத் சினிமாஸ் கூட்டணியில் தயாரான’ L2 : எம்புரான் ‘ படத்தில் இணைந்த ஹாலிவுட் நடிகர் ஜெரோம் ஃப்ளின். படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவிப்பு.

தவெக ஆண்டு விழா: எதிர்பார்த்ததை பேசாத விஜய்! மும்மொழிக்கொள்கை குறித்து மட்டும் பேச்சு..

Vijay Speech In TVK First Anniversary : தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா இன்று நடந்தது. இதில் முக்கிய விஷயங்கள் என்னென்ன நடந்தது என்பதை குறித்து இங்கு பார்ப்போம்.  

Prabhu Deva: `இது நடனத்தையும் தாண்டியது' – மகனை அறிமுகப்படுத்தி பிரபு தேவா நெகிழ்ச்சி

பிரபுதேவாவின் டான்ஸ் கான்சர்ட் கடந்த வாரம் சென்னையில் நடைபெற்றது. தனுஷ், வடிவேலு உட்பட சினிமா நட்சத்திரங்களும் சிலரும் இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டனர். `ரெளடி பேபி’ பாடலுக்கு தனுஷும் பிரபுதேவாவும் மேடையில் நடனமாடிய காணொளியும் இணையத்தில் வைரலானது. அதே போல, `பேட்ட ராப்’ பாடலுக்கு வடிவேலுவும் பிரபு தேவாவும் செய்த க்யூட் மொமன்ட்டும் இந்த நிகழ்வின் ஒரு முக்கியமான ஹைலைட்! இதே நிகழ்வில் பிரபு தேவா தன் மகனையும் மக்களிடையே அறிமுகப்படுத்தியிருந்தார். இந்த மேடையில் தன் மகனுடன் … Read more

மும்மொழி கொள்கை : தமிழ்நாடு Vs பாஜக மொழி போர் உருவாகியுள்ள நிலையில் ‘தெலுங்கு கட்டாயம்’ என்று தெலுங்கானா அறிவிப்பு

புதிய கல்விக் கொள்கையை ஏற்று மும்மொழி கொள்கைக்கு மாறாவிட்டால் மத்திய அரசிடமிருந்து ரூ.2,400 கோடி நிதியைப் பெற முடியாது என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடந்த இரு வாரங்களுக்கு முன் கூறியிருந்தார். மத்திய அரசு அதன் புதிய கல்விக் கொள்கையில் “உறுதியாக” உள்ளது, அதற்காக “… சில நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்” என்று அவர் கூறினார். மத்திய கல்வி அமைச்சரின் கருத்து “பிளாக் மெயில்” என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டித்தார், மேலும் … Read more

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மார்ச் 02 இலிருந்து 08 ஆம் திகதி வரை தேசிய மகளிர் வாரம்

2025 மார்ச் 2 இலிருந்து 8 ஆம் திகதி வரை “தேசிய மகளிர் வாரமா”கப் பிரகடனப்படுத்தி, சர்வதேச மகளிர் தினத்தை தேசியக் கொண்டாட்டமாக தேசிய, மாகாண, மாவட்ட மற்றும் பிரதேச மட்டத்திலான திட்டங்களை செயற்படுத்துவதற்காக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டது.

TVK: பிரியாணி டு அடைபிரதமன்; 21 உணவு வகைகள் – தவெக விழாவில் தடபுடல் விருந்து

தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா இன்று (பிப்ரவரி 26) மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியிலுள்ள தனியார் சொகுசு விடுதியில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் விஜய் உள்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகளும், சிறப்பு விருந்தினர்களும் கலந்துக்கொண்டிருக்கின்றனர்.  கிட்டத்தட்ட 2000 பேர் இந்த விழாவில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதில் பங்கேற்கும் நிர்வாகிகளுக்கு 21 வகையான சைவ உணவு விருந்து தயாராகி வருகிறது. tvk vijay அதன்படி வெஜ் பிரியாணி, சாதம், கதம்ப சாம்பார், … Read more

அனைத்துக் கட்சி கூட்டம் – தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ள 45 கட்சிகள் எவை?

சென்னை: நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பாக மார்ச் 5-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ள நிலையில், அவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள 45 கட்சிகளின் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அவை: 1.திராவிட முன்னேற்றக் கழகம் 2.இந்திய தேசிய காங்கிரஸ் 3.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 4.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 5.இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 6.மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் 7.விடுதலை சிறுத்தைகள் கட்சி 8.மனிதநேய மக்கள் கட்சி 9.அகில இந்திய … Read more

ஒடிசாவின் புரி அருகே வங்க கடலில் 5.1 ரிக்டர் நிலநடுக்கம்

புரி: ஒடிசாவின் புரி அருகே வங்க கடலில் நேற்று 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் நேற்று காலை 6.10 மணிக்கு வங்க கடலில் 91 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டது. இது, 19.52 டிகிரி வடக்கு அட்சரேகையிலும் 88.55 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் பதிவானதாக நிலநடுக்க ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறினார். இதுகுறித்து ஒடிசா வருவாய்த் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “இந்த நிலநடுக்கம் ஒடிசாவில் பாரதீப், புரி, பெர்ஹாம்பூர் மற்றும் சில … Read more

அமெரிக்காவில் குடியேறுபவர்களுக்கு ‘தங்க அட்டை’; விலை $5 மில்லியன் – ட்ரம்ப் அறிவிப்பு

அமெரிக்காவில் குடியேறுபவர்களுக்காக ‘கோல்டு கார்ட்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்த இருப்பதாகவும், 5 மில்லியன் டாலர்களை கொடுத்து அதனை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் அவரவர் நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்கள் என அறிவித்தார். அதன்படி அங்கு சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தும் நடவடிக்கையை அமெரிக்க அரசு மேற்கொண்டுள்ளது. இந்தியா, மெக்சிகோ, கொலம்பியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு பலகட்டங்களாக சட்டவிரோதமாக … Read more

கெட்டி மேளம் இன்றைய எபிசோட்: அஞ்சலி கல்யாணத்தில் வெற்றி.. மொத்தமாக உடைந்த உண்மைகள், அடுத்து என்ன?

Kettimelam Today’s Episode Update: தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஒருமணி நேர மெகா தொடர் கெட்டி மேளம். கெட்டி மேளம் இன்றைய எபிசோட் அப்டேட்டை இங்கே காணலாம்.