“அந்த நொடியில இருந்து கமல் சார் என் அண்ணன் ஆனார்'' – நெகிழும் 'வில்லிசை' பாரதி திருமகன்
‘சுனிதா வில்லியம்ஸ் போல ஸ்பேஸுக்குப் போகணும், நயன்தாரா போல கரியர்ல ஜெயிக்கணும், ஜெயலலிதா போல அரசியல் ஆளுமையா இருக்கணும்’ என்று இந்தக்கால பெண்களுக்கு முன்மாதிரியாக இருக்கும் இவர்களைப்போல, 1980-களில் குழந்தைப்பருவத்தில் இருந்த சிலருக்கு பொதிகை டிவியில் வந்த ‘வில்லிசை பாரதி’ முன்மாதிரியாக இருந்தார் என்று சொல்லலாம். தன்னுடைய அப்பா கவிஞர் சுப்பு ஆறுமுகத்தின் வலப்பக்கமாக, பட்டுப்பாவாடை தாவணியில் அம்சமாக அமர்ந்துபடி சுருதிப்பெட்டியை இசைத்தபடி பாடிய பாரதி அக்கா போல தானும் பாட வேண்டும் என்கிற ஆசை அந்தக்காலப் … Read more