கோர முகத்தை காட்டும் மகேஷ்.‌. வெற்றிக்கு ஐடியா கொடுத்த துளசி – கெட்டி மேளம் இன்றைய எபிசோட் அப்டேட்

Getti Melam Today’s Episode Update: கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில் தியாவால் துளசி வெற்றிக்கு போன் செய்ய வெற்றி வீட்டில் கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்திருப்பதாகவும் தனக்கு இதில் கொஞ்சம் கூட விருப்பமில்லை என சொல்லிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.