மறைந்த மனோஜ் பாரதிராஜாவுக்கு இளையராஜா ஏற்றிய மோட்ச தீபம்

திருவண்ணாமலை மறைந்த மனோஜ் பாரத்திராஜா ஆன்மா சாந்தியடைய இளையராஜ மோட்ச தீபம் ஏற்றி வழிபாடு செய்துள்ளார். இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா(48) கடந்த 25ம் தேதி மாரடைப்பால் காலமானார். மணிரத்னத்தின் பம்பாய் படத்தில் உதவி இயக்குநராக இருந்த இவர் தனது தந்தை பாரதிராஜா இயக்கத்தில் 1999ம் ஆண்டு வெளியான ‘தாஜ்மஹால்’ படம் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து “வருஷமெல்லாம் வசந்தம், அல்லி அர்ஜுனா, ஈரநிலம்” போன்ற படங்களில் கதாநாயகனாக நடிகராக நடித்தார். இவர் ஷங்கரின் எந்திரன் … Read more

மியான்மரில் 3வது நாளாக மீண்டும் நிலநடுக்கம்: பொதுமக்கள் அச்சம்

நேபிடாவ், மியான்மரில் இன்று மதியம் 12.38 மணி அளவில் மீண்டும் 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பேரழிவு தரும் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட தொடர்ச்சியான நிலநடுக்கங்களில் இதுவும் ஒன்றாகும். மியான்மரில் மீண்டும் 3வது நாளாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். நிலநடுக்கத்தை தொடர்ந்து மண்டலேயின் தெருக்களில் இருந்த மக்கள் இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அலறினர். முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை மியான்மரில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான … Read more

Empuraan: “சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கம்'' – வருத்தம் தெரிவித்த மேகான்லால்

எம்புரான் சினிமாவில் குஜராத் கலவரம் குறித்து சில கருத்துக்கள் உள்ளதாக சங்பரிவார் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. `எம்புரான் சினிமாவை பார்க்கப்போவதில்லை’ என கேரள மாநில பா.ஜ.க தலைவர் ராஜீவ் சந்திரசேகர் கூறியுள்ளார். அதே சமயம் பா.ஜ.க மற்றும் சங்பரிவார் அமைப்புகளுக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் சி.பி.எம் கட்சிகள் கருத்து தெரிவித்ததுடன், எம்புரான் சினிமாவுக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்துள்ளனர். இது பாசிச மனப்பான்மையின் புதிய வெளிப்பாடு என சங்பரிவார் அமைப்பை விமர்சித்துள்ளார் கேரள முதல்வர் பினராயி விஜயன். இந்த … Read more

வணிகர்கள், தொழில்முனைவோருக்கு ஏப். 3-ல் ‘சாட் ஜிபிடி’ பயிற்சி வகுப்பு: சென்னையில் நடக்கிறது

சென்னை: வணிகர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கான ஒரு நாள் ‘சாட்ஜிபிடி’ பயிற்சி வகுப்பு, வரும் ஏப்.3-ம் தேதி சென்னை கிண்டியில் நடத்தப்படுகிறது. தொழில்முனைவோர், சிறு மற்றும் நடுத்தர வணிகர்கள், ஸ்டார்ட்அப் நிறுவனர்களுக்கு ‘சாட்ஜிபிடி’யை பயன்படுத்தி வணிக செயல்பாடுகளை மேம்படுத்தவும், செலவுகளை குறைக்கவும் உதவும் வகையிலான ஒருநாள் பயிற்சி வகுப்பு, சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் தமிழக அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தில் வரும் ஏப்.3-ம் தேதி (வியாழக்கிழமை) வழங்கப்படுகிறது. சாட்ஜிபிடியில் வணிக தேவைகளுக்கு ஏற்ப பொருத்தமான … Read more

பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்ட்டர்: சத்தீஸ்கரில் 18 மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை

ராய்ப்பூர்: சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருடன் நடைபெற்ற மோதலில் 16 மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படை வீரர்கள் இருவர் காயம் அடைந்தனர். சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் தண்டேவாடா மாவட்ட எல்லையில் அமைந்துள்ள உபம்பள்ளி கெர்லபால் வனப்பகுதியில் மாவோயிஸ்ட்கள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் பாதுகாப்பு படையினர் நேற்று முன்தினம் அங்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று அதிகாலையில் பாதுகாப்பு படையினர் – மாவோயிஸ்ட்கள் இடையே இடைவிடாத மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் … Read more

இடிபாடுகளுக்குள் பிணவாடை வீசுகிறது: மியான்மரில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அச்சம்

மியான்மரில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கை 1,700 ஆக அதிகரித்துள்ளது. கட்டிட இடிபாடுகளுக்குள் பிணவாடை வீசுவதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் எனத் தெரிகிறது. மியான்மரில் கடந்த 28-ம் தேதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.7 புள்ளிகளாக பதிவான நிலநடுக்கத்தால், மண்டாலே நகரில் பல கட்டிடங்கள் இடிந்தன. மியான்மரில் தற்போது ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. கட்டிட இடிபாடுகளை அகற்றுவதற்கு அங்கு போதிய வசதிகள் இல்லை. இதனால் உள்ளூர் மக்கள் கைகளால் இடிபாடுகளை அகற்றி உள்ளே … Read more

பாஜகவின் சதி திட்டங்களுக்கு திமுக தடையாக உள்ளது – முதல்வர் முக ஸ்டாலின்!

ஈரோடு கிழக்குத்தொகுதி இடைத்தேர்தல் வெற்றிக்காக உழைத்த திமுக நிர்வாகிகளுக்கு நன்றி அறிவிப்பு கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

என்னால் ஓப்பனிங்கில் விளையாட முடியாது! ருதுராஜ் சொன்ன முக்கிய தகவல்!

Rajasthan Royals vs Chennai Super Kings: சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு எதிரான ஐபிஎல் போட்டி கவுகாத்தியில் நேற்று நடைபெற்றது. சென்னை அணி கடந்த போட்டியில் ஆர்சிபி அணிக்கு எதிராக தோல்வியை சந்தித்து இருந்தது, மறுபுறம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புதிய கேப்டன் ரியான் பராக் தலைமையில் தொடர் தோல்விகளை சந்தித்து இருந்தது. இந்நிலையில் கட்டாய வெற்றியை நோக்கி இரு அணிகளும் களமிறங்கிய நிலையில், டாஸ் வென்ற கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் … Read more

Ajithkumar : `தல வர்றாரு!'; இட்லி கடை திரைப்படம் பற்றி சூசகமாகப் பதிவிட்ட அருண் விஜய்

‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தைத் தொடர்ந்து தனுஷ் இயக்கத்தில் உருவாகியிருக்கிற திரைப்படம் ‘இட்லி கடை’. இப்படத்தை ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்திருக்கிறார். தனுஷுடன் அருண் விஜய், ராஜ்கிரண், நித்யா மேனன், ஷாலினி பாண்டே ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இப்படம் ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகும் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. Idly Kadai – Dhanush ஆனால், படத்தின் 15 சதவிகிதப் படப்பிடிப்பு மீதமுள்ளதால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகும் என விகடனுக்கு அளித்தப் பேட்டியில் … Read more

இன்று ரம்ஜான் பண்டிகை : தமிழக தலைமை காஜி அறிவிப்பு

சென்னை நேற்று பிறை தென்பட்டதால் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதாக தமிழக தலைமை காஜி அறிவித்துள்ளார். முஸ்லிம்களின் மிக முக்கியமான மற்றும் புனிதமான மாதமான ரமலான் இஸ்லாமிய நாட்காட்டியின் 9-வது மாதமாகும். இதை ரமலான் என்றும் ரம்ஜான் என்றும் அழைக்கின்றனர். முஸ்லிம்களின் புனித நூலான குரான் இந்த மாதத்தில்தான், அருளப்பட்டதாக கூறப்படுகிறது. இஸ்லாமியர்கள் இந்த மாதத்தில் தங்களது கடமைகளில் ஒன்றான நோன்பு இருப்பது வழக்கமாகும். இந்த மாதத்தில் வானில் தோன்றும் பிறையின் அடிப்படையில் ரம்ஜான் பண்டிகை … Read more