சேப்பாக்கம் எங்களுக்கு ஹோம் கிரவுண்டே இல்லை – சிஎஸ்கே பயிற்சியாளர் பிளம்மிங்

Chennai Super Kings, Stephen Fleming : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங், சேப்பாக்கம் மைதானம் கடந்த இரண்டு ஆண்டுகளாக எங்களுக்கு ஹோம் கிரவுண்டாக இல்லை என தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த அதிருப்தியை வெளிப்படையாக தெரிவித்தார். அவரின் இந்த கருத்து சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் பெரிய ஷாக்கை கொடுத்திருக்கிறது. சிஎஸ்கே அணி தோல்வி ஐபிஎல் 2025 தொடரின் … Read more

சமூக நீதியை நிலைநாட்டுகிறது திமுக அரசு! ஆதி திராவிடர், பழங்குடியினர் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலன்

சென்னை: சமூக நீதியை நிலைநாட்டுகிறது திமுக அரசு என்றும், வன்கொடுமை வழக்குகள் இந்தாண்டு 6% குறைந்துள்ளன என்றும் என ஆதி திராவிடர், பழங்குடியினர் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று  ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனை மேம்படுத்தும் பொருட்டு, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையத்தின் மாநில அளவிலான விழிப்புணர்வு கண்காணிப்புக் குழு‘  கூட்டம் முதலமைச்சர் ஸ்டாலின்  தலைமையில்  நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில்,   அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கோவி. செழியன், … Read more

டெல்லி நீதிபதி அலகாபாத் ஐகோர்ட்டுக்கு மாற்றம் – உறுதி செய்த மத்திய அரசு

புதுடெல்லி, டெல்லி ஐகோர்ட்டில் நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் கடந்த 14-ந்தேதி கட்டுக்கட்டாக பணம் சிக்கிய விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் குறித்து ஐகோர்ட்டு தலைமை நீதிபதி விசாரணை நடத்தி சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவுக்கு அறிக்கை அளித்தார். அதன்படி இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த 3 நீதிபதிகள் குழு ஒன்றை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி அமைத்துள்ளார். அத்துடன் நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு சட்டப்பணிகள் … Read more

பெங்களூரு அணிக்கு எதிரான தோல்விக்கு காரணம் என்ன ? வெளிப்படையாக பேசிய சென்னை கேப்டன்

சென்னை, ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று சேப்பாக்கத்தில் நடந்த 8வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய சென்னை 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்சை 50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராயல் … Read more

மதுரை: இழப்பீடு தராமல் 50 ஆண்டுகள் இழுத்தடிப்பு; கலெக்டரின் காரை ஜப்தி செய்ய வந்தவர்களால் பரபரப்பு

நிலத்தை எடுத்துக்கொண்டதற்கு 50 ஆண்டுகளாக உரிய இழப்பீட்டை வழங்காததால் நீதிமன்ற உத்தரவுப்படி பாதிக்கப்பட்டவர்கள் கலெக்டரின் காரை கயிறு கட்டி இழுத்துச் செல்ல முயன்ற சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியது. court 1973 ஆம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்காக மதுரை தத்தனேரியைச் சேர்ந்த கருப்பையா-மீனாட்சியம்மாள் தம்பதிக்குச் சொந்தமான எல்லீஸ் நகரிலுள்ள 2 ஏக்கர் 14 சென்ட் நிலம் 19 ஆயிரத்து 688 ரூபாய்க்கு மாவட்ட நிர்வாகம் மூலம் கையப்படுத்தப்பட்டது. அந்த நிலத்திற்கு நிர்ணயித்த தொகை மிகக் … Read more

‘100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் உழைப்புக்கான ஊதியத்துக்கு காத்திருக்கின்றனர்’ – கனிமொழி எம்.பி.

கோவில்பட்டி: தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் உழைப்புக்கான ஊதியத்துக்காக பணியாளர்கள் காத்திருக்கின்றனர் என கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கு பணம் ஒதுக்காத மத்திய அரசை கண்டித்து இன்று கோவில்பட்டியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் முன்னிலை வகித்தார். கனிமொழி எம்.பி. தலைமை வகித்து பேசியதாவது: தமிழ்நாட்டில் உள்ள கிராமப்புற மக்களுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும். 100 … Read more

AI உருவாக்கிய ஸ்டுடியோ கிப்லி பாணியில் பிரதமர் மோடியின் படங்கள்

புதுடெல்லி: செயற்கை நுண்ணறிவு (AI) உருவாக்கிய ஸ்டுடியோ கிப்லி பாணியிலான பிரதமர் மோடியின் படங்களை அரசு, சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளது. செயற்கை நுண்ணறிவின் மூலம் உருவாக்கப்படும் ஜப்பானின் ஸ்டுடியோ கிப்லியில் உருவாக்கப்பட்ட பிரதமர் நரேந்திர மோடியின் அனிமேஷன்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. Main character? No. He’s the whole storyline Experience through New India in Studio Ghibli strokes.#StudioGhibli#PMModiInGhibli pic.twitter.com/bGToOJMsWU — MyGovIndia (@mygovindia) March 28, 2025 சர்வதேச அளவில் … Read more

பயங்கர நிலநடுக்கம்: மியான்மர், தாய்லாந்தில் கட்டிடங்கள் தரைமட்டம் – பாதிப்புகளின் முழு விவரம்

நேப்பிடா: மியான்மரில் நேற்று காலை 2 முறை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. பல கட்டிடங்கள் இடிந்து விழுந்ததால், இடிபாடுகளில் சிக்கி 144 பேர் உயிரிழந்தனர். 730-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அண்டை நாடான தாய்லாந்திலும் ஏராளமான கட்டிடங்கள் தரைமட்டமாகின. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. பலரை காணாததால், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1,000-ஐ தாண்டும் என அஞ்சப்படுகிறது. தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் மோனிவா நகருக்கு அருகே நேற்று காலை 11.50 மணி அளவில் பயங்கர … Read more

ரேஷன் கார்டு.. நீலகிரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

Ration Card Important Announcement : பொருள் வாங்காதவர்கள் ரேஷன் கார்டு வகையை மாற்றிக் கொள்ளுங்கள் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.

சென்னை அணியில் உடனடியாக செய்ய வேண்டிய மூன்று மாற்றங்கள்!

Chennai Super Kings vs Royal Challengers Bengaluru: கடந்த ஆண்டு நடந்து முடிந்த ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களது பழைய வீரர்களை முடிந்தவரை ரீடைன் செய்தது. ஏலம் முடிந்த போது சென்னை அணியில் பவர் ஹிட்டர்கள் இல்லை என்ற பேச்சு நிலவியது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக ராயல் சேலஞ்ச் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டி அமைந்துள்ளது. 197 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் சென்னை அணி 146 ரன்கள் மட்டுமே … Read more