Sabdham: “யாரையும் குறை சொல்லல, ஆனா…" – வருத்தம் தெரிவித்த ஆதி
இயக்குநர் அறிவழகன் – நடிகர் ஆதி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சப்தம்’. 7ஜி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சிம்ரன், லைலா, லட்சுமி மேனன், ரெடின் கிங்ஸ்லி, எம்.எஸ்.பாஸ்கர், மற்றும் ராஜீவ் மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். தமன் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தப் படம், பிப்ரவரி 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருந்த நிலையில், மார்ச் 1 ஆம் தேதிதான் திரையரங்குகளில் வெளியானது. சப்தம் விமர்சனம் இந்நிலையில், திரைப்படத்தின் வெளியீட்டில் ஏற்பட்ட தாமதத்திற்கு நடிகர் … Read more