பார்க்கிங் கட்டணம் வசூலிக்க தடை : வணிக வளாகத்தில் பார்க்கிங் கட்டணத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் அதிரடி

சென்னை திருமங்கலத்தில் உள்ள வி.ஆர். மாலில், வாகனங்கள் நிறுத்த, பார்க்கிங் கட்டணம் வசூலிக்கக் கூடாது என சென்னை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை திருமங்கலத்தில் உள்ள வி.ஆர். மாலில் வாகனங்கள் நிறுத்த முதல் ஒரு மணி நேரத்துக்கு 50 ரூபாயும், அடுத்தடுத்த ஒவ்வொரு மணி நேரங்களுக்கும் தலா 30 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படுவதை எதிர்த்து, சென்னை கொசப்பேட்டையைச் சேர்ந்த அருண்குமார் என்பவர், சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் மனு தாக்கல் செய்திருந்தார். … Read more

காஷ்மீருக்கான முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை ஏப்ரல் 19-ல் தொடக்கம்

ஜம்மு, ஜம்மு மற்றும் காஷ்மீருக்கான முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை ஏப்ரல் 19-ந்தேதி பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது. ஜம்மு-கத்ரா-ஸ்ரீநகர் ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படும். எனினும், ஜம்மு ரெயில்வே நிலையத்தில் புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அதனால் தொடக்கத்தில், கத்ரா பகுதியில் இருந்து ரெயில் சேவை செயல்படும். இதுபற்றி அதிகாரிகள் கூறும்போது, மொத்தம் 272 கி.மீ. தொலைவை … Read more

நீங்கள் எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும்… – தோனி குறித்து சேவாக்

மும்பை, ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி நிதிஷ் ராணாவின் அதிரடியின் மூலம் (81 ரன்கள்) 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுக்கு 182 ரன்கள் அடித்தது. சென்னை தரப்பில் கலீல் அகமது, பதிரானா, நூர் அகமது தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். அடுத்து 183 … Read more

மதுரையில் ரம்ஜான் பண்டிகை: அரசரடி ஈத்கா மைதானத்தில் சிறப்புத் தொழுகை | Photo Album

ரம்ஜான் சிறப்பு தொழுகை ரம்ஜான் சிறப்பு தொழுகை ரம்ஜான் சிறப்பு தொழுகை ரம்ஜான் சிறப்பு தொழுகை ரம்ஜான் சிறப்பு தொழுகை ரம்ஜான் சிறப்பு தொழுகை ரம்ஜான் சிறப்பு தொழுகை ரம்ஜான் சிறப்பு தொழுகை ரம்ஜான் சிறப்பு தொழுகை ரம்ஜான் சிறப்பு தொழுகை ரம்ஜான் சிறப்பு தொழுகை ரம்ஜான் சிறப்பு தொழுகை ரம்ஜான் சிறப்பு தொழுகை ரம்ஜான் நோன்பு உணவு வரையறைகள்… விளக்கங்களும் வழிகாட்டல்களும்! Source link

‘இந்தி படிக்கவில்லை எனில்…’ – நிர்மலா சீதாராமனுக்கு அமைச்சர் பெரியகருப்பன் பதில்

திருப்பத்தூர்: “இந்தி படித்தவர்கள் யாசகம் எடுப்பவர்களாகவும், தமிழர்கள் யாசகம் இடுபவர்களாகவும் உள்ளனர்” என கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கூறியுள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் கே.ஆர்.பெரியகருப்பன் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “இந்தியை படிக்கவில்லை என்றால் யாசகம் எடுக்க கூட முடியாது என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். ஆனால், இந்தி படித்தவர்கள், இந்தி தெரிந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் யாசகம் எடுப்பவர்களாகவும், தமிழர்கள் யாசகம் இடுபவர்களாகவும் உள்ளனர். தொகுதி மறுசீரமைப்பில் தமிழகம் பாதிக்கக் கூடாது என முதல்வர் … Read more

“கல்வி முறையை இந்திய மயமாக்கும் தேசிய கல்விக் கொள்கையை சோனியா ஆதரிக்க வேண்டும்” – ஃபட்னாவிஸ்

மும்பை: “புதிய கல்விக் கொள்கை நமது கல்வி முறையை இந்திய மயமாக்குகிறது. எனவே, அதனை சோனியா காந்தி ஆதரிக்க வேண்டும்” என்று மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் கேட்டுக்கொண்டுள்ளார். பொதுப் பட்டியலில் உள்ள கல்வியை தனதாக்கும் மத்திய அரசின் முயற்சி (centralisation), கல்வியை வணிகமயமாக்குவது (commercialisation), பாடப்புத்தகங்களில் வகுப்புவாத கருத்துகளைத் திணிப்பது (communalisation) ஆகிய மூன்று c-களும் இந்தியக் கல்வி முறையை வேட்டையாடுவதாக விமர்சிக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் கட்டுரை ‘தி இந்து’-வில் இன்று … Read more

பெண்ணின் வயிற்றில் 17 வருடங்களாக இருந்த 2 கத்தரிக்கோல்கள்! விநோத வைரல் செய்தி..

Scissors Left In Woman’s Stomach For 17 Years : ஒரு பெண்ணின் வயிற்றில் இருந்த கத்தரிக்கோல்கள்17 ஆண்டுகளுக்கு பிறகு அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.  

விஜய்யை எதிர்த்து போட்டியிடுவேன்.. எனக்கும் ரசிகர்கள் இருக்காங்க – பவர் ஸ்டார் சீனிவாசன் அதிரடி

Power Star Srinivasan Slams Vijay: விஜய் எந்த தொகுதியில் நின்றாலும் அவரை எதிர்த்து நான் போட்டியிடுவேன் என பவர் ஸ்டார் சீனிவாசன் கூறியுள்ளார். 

ருதுராஜ் கெய்க்வாட்டின் சுயநலத்தால் தோற்கும் சிஎஸ்கே?? – இந்த வருஷம் கப் கிடையாது…

Chennai Super Kings: “கடந்த சில வருடங்களாக அஜிங்க்யா ரஹானே நம்பர் 3 இடத்தில் பேட்டிங் செய்தார். அம்பதி ராயுடு மிடில் ஓவர்களை கவனித்துக் கொண்டார். நான் மிடில் ஓவர்களை கவனிக்க கொஞ்சம் தாமதமாக வந்தால் நல்லது என்று நாங்கள் நினைத்தோம், திரிபாதியால் தொடக்கக் கட்ட ஓவர்களில் ஆக்ரோஷமாக பேட்டிங் செய்ய முடியும். மெகா ஏலத்தின் போதே இது முடிவு செய்யப்பட்டது, அதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. தேவைப்படும்போது நான் ரிஸ்க் எடுத்து ஸ்ட்ரைக் ரோடேட் … Read more

POCO C71… 5200mAh பேட்டரி… 32MP கேமிரா கொண்ட சிறந்த பட்ஜெட் போன்… விரைவில் அறிமுகம்

POCO C71: Redmi நிறுவனத்தின் துணை பிராண்டான POCO தனது புதிய ஸ்மார்ட்போன் மாடலை விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ஸ்மார்ட்போன்  அறிமுக தேதியையும் நிறுவனம் உறுதி செய்துள்ளதுள்ளது. POCO C71 ஏப்ரல் 4 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும், என்ற அதிகாரப்பூர்வ தகவலை POCO தனது சமூக ஊடக பதிவு ஒன்றின் மூலம் நிறுவனம் வழங்கியது.  புதிதாக அறிமுகம் செய்யப்பட உள்ள POCO C71 ஸ்மார்ட்போன், 5200mAh பேட்டரி இரட்டை கேமரா அமைப்பு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை … Read more