சத்தீஷ்கார்: சரணடைந்த 50 நக்சலைட்டுகளின் மறுவாழ்வுக்கு மத்திய மந்திரி அமித்ஷா உறுதி

புதுடெல்லி, சத்தீஷ்காரின் பிஜாப்பூரில் 50 நக்சலைட்டுகள் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு, வன்முறையை விடுத்து அரசின் முன் சரணடைந்தனர். அவர்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புகின்றனர். இதற்கு தன்னுடைய மகிழ்ச்சியை தெரிவித்த மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, மோடியின் கொள்கை தெளிவாக உள்ளது. ஆயுதங்களை விட்டு விட்டு, வளர்ச்சிக்கான பாதைக்கு திரும்பும் எந்தவொரு நக்சலைட்டுக்கும் மறுவாழ்வு அளிக்கப்பட்டு, இயல்பு வாழ்க்கையில் இணைய வழிவகை செய்யப்படும் என தெரிவித்து உள்ளார். 2026-ம் ஆண்டிற்குள் நக்சலைட்டுகள் ஒழிக்கப்படுவார்கள் என கூறிய அவர், … Read more

அது பயிற்சியாளர்கள் எடுத்த முடிவு – ஆட்ட நாயகன் நிதிஷ் ராணா பேட்டி

கவுகாத்தி, 10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு அசாம் மாநிலம் கவுகாத்தியில் அரங்கேறிய 11-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி நிதிஷ் ராணாவின் அதிரடியின் மூலம் (81 ரன்கள்) 20 … Read more

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்தால் தக்க நடவடிக்கை எடுப்போம் – ஹிஸ்புல்லா எச்சரிக்கை

பெய்ரூட், ஈரானின் ஆதரவுடன் லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்பினர், இஸ்ரேல்-காசா போரில் காசாவிற்கு ஆதரவு தெரிவித்து இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக கடந்த செப்டம்பர் மாதம் முதல் லெபனானில் இஸ்ரேல் அதிரடி தாக்குதல்களை நடத்த தொடங்கியது. இந்த தாக்குதல்களால் லெபனானில் சுமார் 4 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். இதனிடையே, 14 மாத இஸ்ரேல்-ஹிஸ்புல்லா போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பேச்சுவார்த்தை நடத்தின. இதன்படி, இஸ்ரேல் ராணுவம் ஜனவரி மாத இறுதிக்குள் … Read more

CSK : 'ரசிகர்களின் கொடுங்கனவு' – 2020 சீசனை ஞாபகப்படுத்தும் ருத்துராஜ்; எங்கெல்லாம் சொதப்புகிறார்?

‘அடுத்தடுத்து தோல்வி’ சென்னை அணி தொடர்ச்சியாக இரண்டாவது போட்டியில் தோல்வியை தழுவியிருக்கிறது. மும்பைக்கு எதிராக சீசனை வெற்றியோடு தொடங்கிய அணி அடுத்தடுத்த போட்டிகளில் சொதப்பி வருகிறது. சென்னை அணி எங்கேதான் தவறு செய்கிறது? CSK ‘அப்டேட் ஆகாத அணுகுமுறை’ மற்ற அணிகள் 250+ ஸ்கோர்களை எளிதாக எடுக்கையில் சென்னை அணியால் மட்டும் 180+ டார்கெட்டுகளை கூட வெற்றிகரமாக சேஸ் செய்ய முடியவில்லை. இப்போதில்லை கடந்த 6 வருடமாக சென்னை அணி 180+ டார்கெட்டை சேஸ் செய்ததே இல்லை. … Read more

கோடை வெயிலால் தவிக்கும் பறவைகளுக்கு நீரும், உணவும் அளிப்போம்: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: கோடை வெயிலால் தவிக்கும் பறவைகளுக்கு நீரும் உணவும் கொடையளிப்போம் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், நேற்று (மார்ச் 30) மட்டும் 6 இடங்களில் வெயில் சதமடித்தது. அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானது. ஈரோடு, வேலூர், கரூர், மதுரையில் தலா 101 டிகிரி பாரன்ஹீட்டும், தருமபுரியில் 100 டிகிரி ஃபரான்ஹீட்டும் வெப்பம் பதிவானது. வெயில் சுட்டெரித்ததால் மக்கள் கடும் … Read more

பதவியேற்ற பிறகு முதல் முறையாக ஆர்எஸ்எஸ் தலைமையகம் சென்றார் பிரதமர் மோடி – ஹைலைட் என்ன?

நாக்பூர்: ம​கா​ராஷ்டிர மாநிலம் நாக்​பூரில் அமைந்​துள்ள ராஷ்டிரிய ஸ்வ​யம்​சேவக் சங்​கத்​தின் (ஆர்​எஸ்​எஸ்) தலை​மையகத்​துக்கு பிரதமர் மோடி நேற்று முதன்​முறை​யாக சென்​றார். பிரதமர் நரேந்​திர மோடி நேற்று நாக்​பூருக்கு சுற்​றுப்​பயணம் மேற்​கொண்டு பல்​வேறு நிகழ்ச்​சிகளில் பங்​கேற்​றார். மோடி பிரத​மராக பதவி​யேற்று 11 ஆண்​டு​களுக்​குப் பிறகு முதல் ​முறை​யாக நாக்​பூரில் உள்ள ஆர்​எஸ்​எஸ் தலை​மையகத்​துக்கு நேற்று சென்​றார். அப்​போது, ஆர்​எஸ்​எஸ் தலை​வர் மோகன் பாகவத் பிரதமரை அன்​புடன் வரவேற்​றார். பின்​னர் ஆர்​எஸ்​எஸ் தலை​மையகத்​தில் ஸ்மிருதி மந்​திரில் உள்ள அந்த அமைப்​பின் … Read more

தோனி குறித்து முக்கிய அப்டேட் வெளியிட்ட பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் அவ்வளவு சிறப்பாக தொடங்கவில்லை. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக வெற்றி பெற்று இருந்தாலும், அடுத்த இரண்டு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளனர். இதற்கு சென்னை அணியின் பேட்டிங் மற்றும் பீல்டிங் ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. முதல் போட்டியிலேயே மிகவும் கம்மியான இலக்கை கடைசி ஓவர் வரை கொண்டு சென்று வெற்றி பெற்றனர். ஆனால் அந்த போட்டியில் வெற்றி பெற்றதால் அதனைப் பற்றி பெரிதாக … Read more

கோடை வெயிலால் தவிக்கும் பறவைகளுக்கு நீரும் உணவும் கொடையளிப்போம்! முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: கோடை வெயிலால் தவிக்கும் பறவைகளுக்கு நீரும் உணவும் கொடையளிப்போம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கியது முதலே இதுவரை இல்லாத அளவுக்கு வெயிலின் தாக்கம் காணப்படுகிறது. இன்னும் சித்திரை மாதம் தொடங்காத நிலையிலேயே அனல்காற்றுடன் கடும் வெயியில் கொளுத்தி வருகிறது. பல்வேறு  மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டி தாண்டி பதிவாகிறது.  இதனால் பொதுமக்கள் மதிய வேளையில் வெளியே செல்வதை தவிர்த்து வருகின்றனர். மற்றொரு புறம் கோடை வெயிலை சமாளிக்க தர்பூசணி … Read more

டோங்கா தீவில் ரிக்டர் 7.0 அளவில் பயங்கர நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை

நுகுஅலோபா தென் பசிபிக் பெருங்கடலில் டோங்கா தீவு அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் இன்று மாலை 5.48 மணியளவில் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 20.06 டிகிரி தெற்கு அட்சரேகையிலும், 174.04 டிகிரி மேற்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இதனால் சுனாமி ஏற்படும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் … Read more

`நீட் ரகசியம் கேட்டால், உசேன் போல்டை விட வேகமாக ஓடுகிறார் உதயநிதி’ – ஆர்.பி.உதயகுமார் காட்டம்

மதுரை திருமங்கலம் ஒன்றியத்தில் நடந்த அதிமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், “தமிழக முழுவதும் 234 தொகுதிகளில் 68,500 வாக்குச்சாவடிகள் உள்ளது. இதில் பூத் கமிட்டிகளை அமைத்து சிறப்பான கட்டமைப்பு எடப்பாடி பழனிசாமி உருவாக்கி வருகிறார் ஆர்.பி.உதயகுமார் `அந்த நீட் ரகசியம்’ கடந்த சட்டமன்றத்தேர்தலின்போது, நீட் தேர்வை ரத்து செய்வோம், அந்த ரகசியம் எங்களுக்கு தெரியும் என்று உதயநிதி கூறினார், அந்த ரகசியத்தை சொல்லுங்கள் என்று எடப்பாடி பழனிசாமி கேட்டபோது, ரகசியத்தை … Read more