அமெரிக்கா – சீனா இடையிலான வர்த்தகப் போர் | உலக வர்த்தகத்திற்கு ஒரு அடி: ஐக்கிய நாடுகள் சபை மதிப்பீடு

அமெரிக்காவின் பழிவாங்கும் வரிகளால் உலகளாவிய வர்த்தகம் 3 சதவீதம் சுருங்கும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார வல்லுநர்கள் மதிப்பிட்டுள்ளனர். கடந்த வாரம் இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் மீது பரஸ்பர வரிகளை ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். பின்னர் வெள்ளை மாளிகை நிர்வாகம் சீனாவைத் தவிர மற்ற நாடுகள் மீது விதிக்கப்படும் அனைத்து வரிகளுக்கும் 90 நாள் இடைநிறுத்தம் அறிவித்தது. டிரம்ப் நிர்வாகத்தின் கொள்கைகள் வர்த்தக முறைகள் மற்றும் உலகப் பொருளாதாரத்தில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும். … Read more

“நம்ப வைத்து துரோகம்..'' – IPS அதிகாரி மீது இளம் பெண் மருத்துவர் பாலியல் புகார்

சமூக வலைத்தளம் மூலம் சமீக காலமாக அதிகமான காதல் நட்புகள் உருவாகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் போலீஸ் அதிகாரியாக இருப்பவர் தர்ஷன். நந்துர்பரில் போலீஸ் அதிகாரியாக இருக்கும் தர்ஷனுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் எம்.பி.பி.எஸ் படிக்கும் பெண்ணுடன் அறிமுகம் ஏற்பட்டது. இந்த அறிமுகம் நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மாறியது. இதையடுத்து அப்பெண் டாக்டரை கேரளாவிற்கு விடுமுறைக்காக தர்ஷன் அழைத்துச் சென்றார். அங்கு ஹோட்டல் அறையில் வைத்து பெண் டாக்டரை தர்ஷன் பாலியல் வன்கொடுமை செய்தார். அதன் பிறகு நாக்பூரிலும் உறவு … Read more

அமலாக்கத் துறை அறிக்கையை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம்: திமுக

நகராட்சி நிர்வாகத் துறையில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளதை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என்று திமுக சட்டப் பிரிவுச் செயலாளர் என்.ஆர்.இளங்கா தெரிவித்துள்ளார். தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை சமீபத்தில் சோதனை நடத்தியது. இது தொடர்பான அறிக்கையை நேற்று முன்தினம் வெளியிட்டது. அதில், நகராட்சி நிர்வாகத் துறையில் முறைகேடுகள் நடைபெற்று ள்ளதாக தெரிவித்தது. இந்நிலையில், இதற்கு பதிலளித்து, திமுக சட்டத் துறைச் செயலர் என்.ஆர்.இளங்கோ … Read more

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்; இந்தியா, தஜிகிஸ்தானிலும் தாக்கம்!

புதுடெல்லி: இந்தியா, மியான்மர் மற்றும் தஜிகிஸ்தானில் இன்று காலை ஒரு மணிநேரத்துக்குள் நான்கு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இமயமலை நகரம் முதல் மத்திய ஆசியாவின் நகரம் வரையில் வீடுகள் மற்றும் கட்டிடங்களை குலுங்கச் செய்த இந்த நிலநடுக்கங்கள், அச்சத்தையும் பதற்றத்தையும் உருவாக்கியுள்ளன. மண்டியில் நிலநடுக்கம்: முதல் நிலநடுக்கம் இமாச்சலப்பிரதேசத்தின் மண்டியில் காலை 9 மணிக்கு உணரப்பட்டது. பூமியில் 5 கி.மீ., ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலஅதிர்வு ரிக்டர் அளவில் 3.4 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நிலஅதிர்வு மையம் (என்சிஎஸ்) … Read more

அத்தையின் தங்கச்சி மீது காதல்… குறுக்கே வந்த மாமா… போட்டுத்தள்ளிய மருமகன்

Crime News In Tamil: அத்தையின் தங்கச்சியை காதலித்ததற்கு, எதிர்ப்பு தெரிவித்த மாமாவை தலையில் செங்கலை வைத்து தாக்கி கொலை செய்த மருமகன்… இந்த பகீர் சம்பவம் குறித்து இங்கு காணலாம்.

5 நிமிட பாடலுக்கு 5 கோடி சம்பளம் வாங்கிய நடிகை! யாரு தெரியுமா?

Famous Actress Got 5 Crores For A Song : ஒரு நடிகை, 5 நிமிட பாடலுக்கு நடனமாட ரூ.5 கோடி சம்பளமாக வாங்கியிருக்கிறாராம். அவர் யார் தெரியுமா?  

குடும்ப தலைவி மட்டும் இல்லை! இனி இவர்களுக்கும் ரூ. 1000 உரிமை தொகை கிடைக்கும்!

அனைத்து பெண்களும் அவர்களின் சூழ்நிலைகளைப் பொருட்படுத்தாமல், அவர்கள் நிறைவான வாழ்க்கையை நடத்துவதற்குத் தேவையான ஆதரவை உறுதி செய்வதில் அரசாங்கம் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை எடுத்து வருகிறது.

CSK: சிஎஸ்கேவில் 4 அதிரடி மாற்றங்கள்! அணிக்குள் வரும் இளம் வீரர்கள்!

Chennai Super Kings: ஐபிஎல் 18 வது சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு மிகவும் சொதப்பலாகவே அமைந்துள்ளது. ஏலத்தில் நல்ல வீரர்களை எடுத்திருந்த போதிலும் அவர்கள் தொடர்ந்து ரன்கள் அடிக்க மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் ஐந்தில் தோல்வியை சந்தித்துள்ளனர். இந்த சீசனின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக மட்டுமே இதுவரை வெற்றியை பெற்றுள்ளது. ஐபிஎல் வரலாற்றிலேயே இந்த முறை தான் தொடர்ந்து 5 போட்டிகளில் தோல்வி … Read more