ட்ரம்பின் பரஸ்பர வரி: 'பாதிக்கும் துறைகள்; அடிவாங்கும் பங்குகள்!'- இந்திய அரசு என்ன செய்யப்போகிறது?
அமெரிக்க அதிபர் கூறிய இந்தியாவின் மீதான ‘பரஸ்பர் வரி’ நாளை முதல் அமலுக்கு வருகிறது. இதனால், இந்தியாவின் எந்தெந்த துறை பாதிக்கப்படுகிறது என்று பார்க்கலாம். இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் வைன் உள்ளிட்ட மாதுபானங்களுக்கு 122.10 சதவிகித வரி விதிக்கப்படும். இதுதான் மிகப்பெரிய பரஸ்பர வரியாக இருக்கும். நெய், வெண்ணெய், பால் பவுடர் போன்ற பால் பொருள்களுக்கு 38.23 சதவிகித வரி விதிக்கப்படும். மீன், மாமிசம், பதப்படுத்தப்பட்ட கடல் உணவுகள் போன்றவற்றிற்கு 27.83 சதவிகித விதிக்கப்பட … Read more