இந்தியாவில் ரத்த ஆறு ஓடும்.. சீண்டும் பாகிஸ்தான் அரசியல் தலைவர்!

இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், இந்தியாவில் ரத்த ஆறு ஓடும் என பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் எச்சரித்துள்ளார். 

வெறுப்பை கடந்து மனிதத்தை பார்ப்போம்.. இந்தியா – பாகிஸ்தான் விவகாரத்தில் விஜய் ஆண்டனி!

பதிலடி கொடுக்க வேண்டும் ஆனால் அதேசமயம் பாகிஸ்தான் மக்களையும் கருத்தில் கொள்ள வேண்டும் என விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார். 

திமுகவினருக்கு பீர் உடன் கூடிய அசைவ விருந்து…! ஜோராக நடைபெற்ற ஆய்வு கூட்டம்!

திமுக ஆய்வு கூட்டத்திற்கு பின் மதுவுடன் கூடிய அசைவ விருந்து நடைபெற்றுள்ளது. இந்நிலையில் விருந்து தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

CSK பிளே ஆப் போக 'மேஜிக்' நடக்கணும்… அதற்கு இந்த 3 வீரர்கள் முக்கியம்

Chennai Super Kings: ஐபிஎல் 2025 தொடரின் லீக் சுற்று போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்ற வருகிறது. குஜராத் அணி மட்டும் தற்போது 8 லீக் போட்டிகளை விளையாடி இருக்கிறது. மும்பை, பெங்களூரு, லக்னோ ஆகிய மூன்று அணிகள் தலா 10 போட்டிகளை விளையாடிவிட்டன. மற்ற 6 அணிகளும் தலா 9 போட்டிகளை விளையாடியிருக்கின்றன. IPL 2025: பிளே ஆப் போகப்போவது யார் யார்?   இன்னும் 24 லீக் போட்டிகளே மீதம் இருக்கும் நிலையில், பிளே … Read more

Pahalgam Attack: "நம் வலிமையான கரங்களால் நம் இறையாண்மையைப் பாதுகாப்போம்" – விஜய் ஆண்டனி பதிவு

ஜம்மு & காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி, சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் மொத்தம் 26 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. இதனைத்தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பஹல்காம் தாக்குதல் அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் எனப் பலரும் இந்தத்  தாக்குதல் தொடர்பாகப் பதிவுகளைப் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று (ஏப்ரல் 27) … Read more

வருமானத்தை மீறிய சொத்து: திமுக அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த கீழமை நீதிமன்ற உத்தரவு ரத்து…

சென்னை: வருமானத்தை மீறி சொத்து  குவித்த வழக்கில் திமுக அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த கீழமை நீதிமன்ற உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து மறு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு முறை ஆட்சி மாற்றம் ஏற்படும்போதும், ஆட்சியாளர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்குகள் நீர்த்துப்போகச் செய்யப்படுகிறது. இதனால், அவர்கள் வழக்கில் இருந்து கீழமை நீதிமன்றங்களால் விடுதலை செய்யப்பட்டு வந்தார்கள். அதன்படி, தற்போதைய திமுக அமைச்சர்கள் பலர் வழக்கில் இருந்து விடுதலை பெற்றிருந்தனர். இதை கண்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், … Read more

இன்றும் மூன்றாவது நாளாக இடம் பெறும் தபால் மூல வாக்களிப்பு

உள்ளூர் அதிகார சபைகளுக்கான தபால் மூலம் வாக்களிப்பதற்கு மூன்றாவது நாளாகவும் இன்று (28) சந்தர்ப்பம் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தை உலுக்கிய கண்ணகி, முருகேசன் ஆணவக் கொலை; புகாரை கூட ஏற்காத போலீஸ் – வழக்கு கடந்து வந்த பாதை

கடலூர் மாவட்டம், விருதாச்சலத்தை அடுத்த குப்பநத்தம் புதுக்காலனியைச் சேர்ந்த சாமிக்கண்ணு என்பவரின் மகன் முருகேசன். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த முருகேசனுக்கும், அதே பகுதியில் வசித்த மாற்று சமூகத்தைச் சேர்ந்தவரும், ஊராட்சிமன்றத் தலைவருமான துரைசாமியின் மகள் கண்ணகிக்கும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது காதல் மலர்ந்தது. அதையடுத்து கடந்த 05.05.2003 அன்று இருவரும் கடலூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவுத் திருமணம் செய்துகொண்டு அவரவர் வீட்டில் தனித்தனியாக வசித்து வந்தனர். சிறிது நாள்கள் கழித்து விழுப்புரம் மாவட்டத்திலுள்ள (தற்போது … Read more

சிபிஐ வழக்குகளை விசாரிக்க கூடுதல் அமர்வு நீதிமன்றம் திறப்பு

சென்னை: சென்னையில் வங்கி மோசடி தொடர்பான சிபிஐ வழக்குகளை விசாரிக்கும் கூடுதல் அமர்வு நீதிமன்றம் திறக்கப்பட்டுள்ளது. வங்கிகள் மற்றும் நிதி நிறுவன மோசடிகள் தொடர்பான சிபிஐ வழக்குகளை விரைந்து விசாரித்து தீர்ப்பு வழங்குவதற்காக சென்னை அல்லிகுளம் நீதிமன்ற வளாகத்தில் கூடுதல் மாநகர உரிமையியல் மற்றும் அமர்வு நீதிமன்றம் என்ற புதிய நீதிமன்றம் அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி டி.பரதசக்ரவர்த்தி முன்னிலையில், உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் திறந்து வைத்தார். … Read more

26 ரஃபேல் போர் விமானங்களை வாங்க இந்தியா-பிரான்ஸ் இடையே இன்று ஒப்பந்தம்

புதுடெல்லி: 26 ரஃபேல் கடற்படை போர் விமானங்களைப் பெறுவதற்கான ரூ.63,000 கோடி ஒப்பந்தம் இந்தியா-பிரான்ஸ் இடையே இன்று கையெழுத்தாக இருக்கிறது. இந்​திய கடற்​படை​யில் உள்ள ஐஎன்​எஸ் விக்​ர​மா​தித்​யா, ஐஎன்​எஸ் விக்​ராந்த் ஆகிய விமானம் தாங்கி போர்க் கப்பல்​களில் பயன்​படுத்​து​வற்​காக 45 மிக்​-29கே ரக போர் விமானங்​கள் உள்​ளன. இவை அனைத்​தும் ரஷ்யாவிடமிருந்து 2 பில்​லியன் டாலர் மதிப்​பில் வாங்​கப்​பட்​ட​வை. கடற்படை பயன்​பாட்​டுக்​கான போர் விமானங்​களை உள்நாட்​டில் தயாரிக்க இன்​னும் 10 ஆண்​டுகளுக்கு மேல் ஆகும். இதனால், பிரான்​ஸிட​மிருந்து … Read more