வரும் மே 24 ஆம் தேதி நீலகிரி, கோவையில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் வரும் 24 ஆம் தேதி நீலகிரி மற்றும் கோவையில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது.   இன்று சென்னை வானிலை மையம்; “தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த 2-3 தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளிலும் பரவுவதற்கான வாய்ப்புள்ளது. கோவா – தெற்கு கொங்கன் கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் இன்று காலை ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிஉள்ளது. இது வடக்கு திசையில் … Read more

புதுச்சேரி: `ஆண்டுக்கு ரூ.400 கோடிக்கு போலி மதுபானங்கள் தயாராகின்றன!’ – அதிர்ச்சி கொடுக்கும் அதிமுக

அ.தி.மு.க-வின் புதுச்சேரி மாநில செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, “தமிழக அரசால் விற்பனை செய்யப்படும் டாஸ்மாக் மதுபானங்கள் புதுச்சேரி மாநிலத்தில் போலியாக தயாரிக்கப்படுகிறது. அதன்பிறகு தமிழகத்தில் உள்ள ஆட்சியாளர்களுக்கு வேண்டியவர்களால், அதே டாஸ்மாக்கில் அந்த போலி மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. புதுச்சேரியில் இருந்து தினசரி குறைந்தது ஒருகோடி ரூபாய்க்கு மேல் போலி மதுபானங்கள் தயாரிக்கப்படுகின்றன. ஒரு நாளைக்கு ஒருகோடி என்றால், மாதத்திற்கு 30 கோடி ரூபாய். ஆண்டுக்கு சுமார் 400 கோடி ரூபாய் அளவிற்கு புதுச்சேரியில் … Read more

ஓரிரு நாட்களில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்குகிறது: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

கேரளாவில் வரும் 27-ம் தேதி தென்மேற்குப் பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக அறிவித்திருந்த நிலையில், இன்னும் ஓரிரு நாட்களில் பருவமழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கோவா – தெற்கு கொங்கன் கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் மே 22-ம் தேதி (நேற்று) ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இது வடக்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த … Read more

தமிழகத்தில் 9 நிலையங்கள் உட்பட ​​103 அமிர்த ரயில் நிலையங்கள்: பிரதமர் மோடி காணொலி வாயிலாக திறந்து​வைத்தார்

தேஷ்நோக்/சென்னை: நாடு முழு​வதும் ரூ.1,100 கோடி​யில் புதுப்​பிக்​கப்​பட்ட 103 அமிர்த ரயில் நிலை​யங்​களை பிரதமர் நரேந்​திர மோடி நேற்று காணொலி வாயி​லாக திறந்து வைத்​தார். இந்​தி​யா​வில் நாள்​தோறும் சுமார் 3 கோடி பேரும், ஓராண்​டில் சுமார் 800 கோடி பேரும் ரயில்​களில் பயணம் மேற்​கொள்​கின்​றனர். இதை கருத்​தில் கொண்டு ரயில் நிலை​யங்​களில் பயணி​களுக்​கான வசதியை மேம்​படுத்த கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் 6-ம் தேதி அமிர்த ரயில் நிலை​யம் திட்​டம் அறி​முகம் செய்​யப்​பட்​டது. இந்த திட்​டத்​தின் கீழ் … Read more

‘சிந்தூர்’ ‘துப்பாக்கிரவை’யாக மாறினால் என்ன நடக்கும் என்பதை 22 நிமிட சக்கரவியூக தாக்குதல் மூலம் பாகிஸ்தானுக்கு உணர்த்தியதாக மோடி பேச்சு

ஏப்ரல் 22ம் தேதி பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு தீவிரவாத முகாம்கள் மீது நடத்தப்பட்ட 22 நிமிட தாக்குதல் மூலம் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான பயங்கரவாத போரில் பாலஸ்தீன இன அழிப்பில் ஈடுபட்டு வரும் இஸ்ரேல் மற்றும் இந்திய அரசு இதுவரை அங்கீகரிக்காத ஆப்கானின் தாலிபான் நிர்வாகம் ஆகிய இரண்டு நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவாக வெளிப்படையாக குரல் கொடுத்துள்ளன. இதையடுத்து பயங்கவாதத்துக்கு எதிரான இந்தியாவின் உறுதிப்பாட்டை உலக நாடுகளுக்கு … Read more

ஐ.பி.எல்.2025: லக்னோவுக்கு எதிராக டாஸ் வென்ற குஜராத் பந்துவீச்சு தேர்வு

அகமதாபாத், 10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இதில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 64-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ள குஜராத் அணி அதனை தக்க வைத்துக்கொள்ள முயற்சிக்கும். அதேவேளை ஏற்கனவே அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்ட லக்னோ அணி ஆறுதல் வெற்றிக்காக போராடும் என்பதால் இந்த … Read more

ஹெல்மெட் அணியாமல் சென்ற விளவங்கோடு எம்எல்ஏவுக்கு அபராதம்: போலீஸார் நடவடிக்கை

நாகர்கோவில்: தலைகவசம் அணியாமல் சென்ற விளவங்கோடு எம்எல்ஏதாரகை கத்பர்ட்டுக்கு போலீஸார் அபராதம் விதித்துள்ளனர் கன்னியாகுமரி மாவட்டம் பளுகல் சந்திப்பில் இருந்து குழித்துறை சந்திப்பிற்கு கடந்த 20-ம் தேதி மாலை ராஜீவ்காந்தி நினைவு தின ஊர்வலம் காங்கிரஸ் சார்பில் நடைபெற்றது. இதில் கிள்ளியூர் தொகுதி எம்எல்ஏ ராஜேஷ்குமார், விளவங்கோடு எம்எல்ஏ தாரகை கத்பர்ட் மற்றும் காங்கிஸார் கலந்துகொண்டனர். இதில் பங்கேற்றவர்கள் மீது அனுமதியின்றி ஊர்வலம் சென்றதாக போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் தாரகை கத்பர்ட் எம்எல்ஏ மற்றும் சிலர் … Read more

ரெனி வில்பிரட்

கோஹிமா: நாகாலாந்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி மீது பதிவு செய்யப்பட்ட பாலியல் துன்புறுத்தல் புகார் தொடர்பாக குற்றவியல் விசாரணை தொடங்கப்பட்டதை அடுத்து, அவரை பணியிடைநீக்கம் செய்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. நாகாலாந்து மாநில நிதித்துறையில் செயலாளராக பணியாற்றிய ரெனி வில்பிரட் மீது, பாலியல் துன்புறுத்தல் மற்றும் பெண்களை அவமதித்ததற்கான பிஎன்எஸ் பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று அம்மாநில தலைமைச் செயலாளர் ஜே ஆலம் வெளியிட்ட பணியிடைநீக்க உத்தரவில் தெரிவித்தார். அந்த உத்தரவில், ‘நாகாலாந்து அரசு, 21.05.2025 … Read more

நியூயார்க்கில் 'தி கிரேட் இந்தியன் மியூசிக்கல்: நாகரிகம் டு நேஷன்' நிகழ்ச்சியை நடத்தும் NMACC!

நியூயார்க் நகரத்தின் லிங்கன் மையத்தில் ‘தி கிரேட் இந்தியன் மியூசிக்கல்: நாகரிகம் டு நேஷன்’ நிகழ்ச்சியை நீதா அம்பானியின் NMACC நடத்த உள்ளது.