‘என் பையனை வளர்த்துவிடுங்க' – விஜய் உயர்வுக்காக உழைத்த SAC – நெகிழ்ந்த இயக்குநர் ஆர்.வி.உதயகுமார்
டிஆர்.பாலா இயக்கத்தில், ‘பிக் பாஸ்’ வெற்றியாளர் முகேன் ராவ் மற்றும் ‘ஜோ’ திரைப்பட புகழ் பாவ்யா திரிகா நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் ‘ஜின்’. பால சரவணன், ராதாரவி, இமான் அண்ணாச்சி, வடிவுக்கரசி, நிழல்கள் ரவி ஆகியோர் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். மே 30 ஆம் தேதி இத்திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று (மே 22) நடைபெற்றது. ‘ஜின்’ இசைவெளியீட்டு விழா இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், “ சினிமாவிற்குள் ஒருத்தர் … Read more