"இடையூறுக்கு மன்னிக்கவும்" – தள்ளிப்போகும் 'படைத்தலைவன்' – சண்முக பாண்டியன் சொல்லும் காரணம் என்ன?
அறிமுக இயக்குநர் அன்பு எழுதி இயக்கியுள்ள ‘படைத்தலைவன்’ படத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். நாளை (மே 23) ‘படைத்தலைவன்’ படம் திரையரங்குகளில் வெளியாக இருந்த நிலையில் பட வெளியீடு தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதனை சண்முக பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். படைத்தலைவன் படத்தில்… அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “அனைவருக்கும் வணக்கம், படைத்தலைவன் திரைப்படம் மே 23 ஆம் தேதி வெளியாக இருந்த … Read more