பெங்களூரு மழை பலி 5 ஆக அதிகரிப்பு: இன்றும் நகருக்கு கனமழை எச்சரிக்கை விடுப்பு

பெங்களூரு: பெங்களூருவில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. நூற்றுக்கணக்கான வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. இந்நிலையில், பெங்களூருவுக்கு இன்றும் (மே.21) கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழையைத் தொடர்ந்து கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பெங்களூருவில் கெங்கேரி, ஹெச்.ஏ.எல், மாரத்தஹள்ளி, ஹென்னூர் உட்பட 10க்கும் மேற்பட்ட இடங்களில் 105.5 மிமீ மழை பதிவானது. இதனால் அந்த பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. கடந்த 1909-ம் ஆண்டு மே மாதம் … Read more

எங்களின் திருமண தேதி இதுதான்! விஷால் – சாய் தன்ஷிகா ஜோடி அறிவிப்பு!

‘சாய் தன்ஷிகா’ முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் ‘யோகிடா’ படத்தின் trailer வெளியீடு விழா சென்னையில் நடைபெற்றது. இத்திரைப்படத்தில் சயாஜி ஷிண்டே, மனோபாலா, கபீர் துஹான் சிங், எஸ்தர் மற்றும் பலர் நடித்துள்ளனர். 

ரூ. 80,000 மாத சம்பளம்! டிகிரி இருந்தால் மட்டும் போதும் – விண்ணப்பிக்க கடைசி தேதி!

தமிழக அரசின் சார்பில் படித்த இளைஞர்களுக்கு பல்வேறு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் வெளிநாட்டில் பணி புரிய அறிய வாய்ப்பு கிடைத்துள்ளது.  

வீடுகளுக்கு மின் கட்டணம் உயர்வில்லை! தமிழ்நாடு அரசு விளக்கம்…

சென்னை: வீட்டு மின் இணைப்புகளுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் தற்போது இல்லை. அனைத்து இலவச மின்சாரச் சலுகைகளும் தொடரும்  என தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. கடந்த சில நாட்களாக ஊடகங்களில் மின் கட்டண உயர்வு குறித்து அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. ஆனால்,  மின் கட்டண உயர்வு குறித்து எவ்வித ஆணையும், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிடவில்லை என்றும், வீடுகளுக்கு மின் கட்டணம் உயர்தப்படாது என்று மின்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். … Read more

ரூ.70,000 விலையில் ஹீரோ விடா ஜீ எலகட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகமா.? | Automobile Tamilan

வரும் ஜூலை 2025-ல் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் விடா பிராண்டின் கீழ் ஜீ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளதை சமீபத்தில் நடைபெற்ற Q4 FY ’25 வருவாய் தொடர்பான கூட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. முதன்முறையாக EICMA 2024ல் காட்சிப்படுத்தபட்ட ஜீ எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 2.2kwh முதல் 4.4kwh வரையிலான திறன் பெற்ற மாறுபட்ட பேட்டரி ஆப்ஷனை பெற்றதாக கிடைக்க உள்ளது. Z இந்தியாவில் மட்டுமல்லாமல் இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவில் விற்பனை செய்யும் முதல் ஹீரோ எலக்ட்ரிக் … Read more

நீட் தேர்வை ரத்து செய்ய ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்: பழனிசாமி, ராமதாஸ் கோரிக்கை

சென்னை: நீ்ட் தேர்வை ரத்து செய்ய ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.நீ்ட் தேர்வை ரத்து செய்ய ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகளில் கூறியிருப்பதாவது: பழனிசாமி: சேலம் சூரமங்கலம் அருகே ஒரு மாணவர், நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியளிக்கிறது. திமுக … Read more

பாகிஸ்தானின் உயரிய விருது ராகுல் காந்திக்கு வழங்கப்படலாம்: ஆபரேஷன் சிந்​தூர் விவகாரத்தில் பாஜக விமர்சனம்

புதுடெல்லி: மக்களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி கூறும்​போது, “ஆபரேஷன் சிந்​தூர் தொடர்​பாக பாகிஸ்​தானுக்கு அதி​காரப்​பூர்​வ​மாக தகவல் அளித்​த​தாக மத்​திய அரசு ஒப்​புக் கொள்​கிறது. இந்த தாக்​குதலில் இந்​திய விமானப் படை எத்​தனை போர் விமானங்​களை இழந்​தது’’ என்று கேள்வி எழுப்பி உள்​ளார். இதுகுறித்து பாஜக மூத்த தலை​வர் அமித் மாள​வியா சமூக வலை​தளத்​தில் நேற்று வெளி​யிட்ட பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்கையின்போது இந்​திய விமானப் படை எத்​தனை போர் விமானங்​களை இழந்​தது என்று ராகுல் … Read more

மீண்டும் பரவும் கொரோனா! இந்த பாதிப்பு உள்ளவர்களுக்கு கூடுதல் கவனம் தேவை!

ஆசியாவில் உள்ள நாடுகளில் கோவிட் தொற்றின் பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் வெளிநாட்டில் இருந்து இந்தியா வருபவர்களை தீவிரமாக கண்காணிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஹெல்மெட்டை காலடியில் வைத்து கண்ணீர் விட்ட அஜித்.. வைரலாகும் வீடியோ

Actor Ajith kumar pays tribute to F1 legend ayrton senna: தற்போது மும்மரமாக கார் ரேசிங் போட்டிகளில் பங்கேற்று வரும் அஜித்குமார், தற்போது மறைந்த கார் ரேஸ் வீரரான அயர்டன் சென்னாவிற்கு அஞ்சலி செலுத்தியிருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.