Vishal: கிசு கிசுலாம் போதும் I'm going to marry Sai Dhanshika – திருமணம் குறித்து மனம் திறந்த விஷால்
நடிகை சாய் தன்ஷிகாவைக் கரம் பிடிக்கிறார் விஷால். இன்று நடைபெற்ற ‘யோகி டா’ திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் இந்தத் தகவலை விஷாலும், சாய் தன்ஷிகாவும் அறிவித்திருக்கிறார்கள். விஷால் பிறந்தநாளான ஆகஸ்ட் 29-ம் தேதி இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்கள். Vishal: ‘காதலிக்கும் ஆசையில்லை கண்கள் உன்னைக் காணும் வரை’ – தன்ஷிகாவைக் கரம் பிடிக்கும் விஷால் Vishal & Sai Dhanshika இந்த நிகழ்வில் சாய் தன்ஷிகா பேசுகையில், “இந்த நாள் என்னுடைய வாழ்க்கையில் மிகவும் முக்கியமான … Read more