25 Years of Kushi: விஜய்க்கு 'டூ ஆர் டை' சூழ்நிலை; ஈகோ நிறைந்த கேரக்டருக்கு ஜோ செய்த விஷயம்! | Facts
இன்று நடிகராக மிரட்டிக் கொண்டிருக்கும் எஸ்.ஜே.சூர்யா 2000-ம் ஆண்டு இயக்குநராக செய்த சம்பவம்தான் ‘குஷி’. குறும்புதனமான விஜய், படபடவென வெடிக்கும் ஜோதிகா, விவேக்கின் காமெடி, தேவாவின் பாடல்கள் என இத்தனை ஆண்டுகள் கழித்தும் நாம் படத்தில் ரசிக்கக்கூடிய முக்கிய விஷயங்களாக இருக்கின்றன. 25 Years of Kushi ‘குஷி’ திரைப்படம் வெளியாகி இன்றுடன் 25 ஆண்டுகளைக் கடந்திருக்கிறது. விஜய் அடித்த சூப்பர் ஹிட் எஸ்.ஜே. சூர்யாவின் அறிமுக திரைப்படமான ‘வாலி’ சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த பிறகு … Read more