அபார்ஷன் : தம்பதியர் தெரிந்துகொள்ள வேண்டியவை!
ரிலேஷன்ஷிப்பில் தம்பதியர் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயம், அபார்ஷன். அதனால் பெண்களுக்கு ஏற்படுகிற பாதிப்புகள் என்னென்ன? – விளக்கிச் சொல்கிறார் மகப்பேறு மருத்துவர் கனிமொழி. ’’அபார்ஷன் பண்ற முடிவோட மகப்பேறு மருத்துவர்களை நாடி வர்ற திருமணமாகாதவர்களைப் போலவே, திருமணமான தம்பதிகளும் வருவாங்க. தங்களுக்கு உருவான முதல் குழந்தையைக் கலைக்கச் சொன்ன தம்பதிகள்கூட இருக்காங்க. கணவர், குடுபத்தாரோட வற்புறுத்தல் காரணமா கருவைக் கலைக்கச் சம்மதிக்கிற பெண்களும் இருக்காங்க. `அலட்சியம்தான் முக்கியமான காரணம்’ `கருவைக் கலைச்சா பொண்ணோட உயிருக்கு ஆபத்து; … Read more