பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா வீடு திட்டத்துக்கு விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்
How to Apply PMAY Tamil Explainer : பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY) என்பது மத்திய அரசின் வீட்டுவசதித் திட்டமாகும். இது பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கு சொந்த வீடுகளைக் கட்ட நிதி உதவி வழங்குகிறது. இந்தத் திட்டம், கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு மானிய விலையில் வீடுகளை கட்டிக்கொடுக்க உதவுகிறது. எஸ்சி, எஸ்டி மற்றும் வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ள குடும்பங்கள் இந்த திட்டம் மூலம் பயன்பெறலாம். … Read more