2026 சட்டமன்ற தேர்தல்: செந்தில் பாலாஜி உள்பட 7 மண்டல பொறுப்பாளர்களை நியமித்தது திமுக தலைமை?

சென்னை: 2026ம் ஆண்டு நடைபெற உள்ள  சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, திமுக கட்சி அமைப்பை 7 மண்டலங்களாகப் பிரித்து, அதற்கு செந்தில் பாலாஜி உள்பட  மூத்த தலைவர்களைப் பொறுப்பாளர்களாக நியமித்து திமுக தலைமை அறிவித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால், இதுதொடர்பாக  திமுக தரப்பில் இருந்து எந்தவொரு  அதிகாரப்பூர்வமாக  அறிவிப்பும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக அரசியல் களம் இப்போது சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. தமிழ்நாட்டில் ஆட்சியை தக்க … Read more

டிரம்ப் பற்றிய பதிவை நீக்கிய கங்கனா ரனாவத்

மும்பை, டிரம்ப் பற்றி சமூக வலைதளத்தில் பகிர்ந்த பதிவை நீக்கிவிட்டதாக கங்கனா ரனாவத் தெரிவித்திருக்கிறார். நடிகையும் அரசியல்வாதியுமானவர் கங்கனா ரனாவத். இவர் சமீபத்தில், இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் அதன் உற்பத்தியை அதிகரிக்க கூடாது என்ற டிரம்ப்பின் கருத்தை விமர்சித்து டுவீட் செய்திருந்தார். இந்நிலையில், பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவின் அறிவுறுத்தலின்படி அந்த பதிவை கங்கனா நீக்கி இருக்கிறார். இது தொடர்பாக அவர் பகிர்ந்த பதிவில், “இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் அதிகளவில் உற்பத்தியில் ஈடுபட வேண்டாம் என டிரம்ப் சொன்னது … Read more

நீரவ் மோடியின் ஜாமீன் மனுவை மீண்டும் நிராகரித்த லண்டன் ஐகோர்ட்டு

லண்டன், பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்த வைர வியாபாரி நீரவ் மோடி, இங்கிலாந்துக்கு தப்பிச் சென்றார். சி.பி.ஐ. அளித்த புகாரின் பேரில் அங்கு கைது செய்யப்பட்டு 3 ஆண்டுகளாக லண்டன் வேண்ட்ஸ்வெர்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை இந்தியாவுக்கு அழைத்துவரும் முயற்சியில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஈடுபட்டனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை லண்டன் ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஜாமீன் கோரி அவர் விண்ணப்பித்திருந்த நிலையில், தற்போது அவரது ஜாமீன் … Read more

Vijayakanth: `அசிஸ்டன்ட்டாக இருந்த எனக்கும் கேப்டன் செட்ல ஹார்லிக்ஸ்!' – நெகிழ்ந்த ஏ.ஆர்.முருகதாஸ்

விஜயகாந்தின் மகன் சண்முகப் பாண்டியன் கதாநாயகனாக நடித்திருக்கும் ‘படை தலைவன்’ திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நேற்றைய தினம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சசிக்குமார், ஏ.ஆர். முருகதாஸ், கஸ்தூரி ராஜா, பிரேமலதா விஜயகாந்த், விஜய பிரபாகரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர். Padai Thalaivan Movie – Shanmuga Pandian ஏ.ஆர். முருகதாஸ் பேசுகையில், “நான் வசனகர்த்தா கலைமணி சாரிடம் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். ‘கருப்பு நிலா’ படத்தின் சமயத்தில்தான் கேப்டனை முதல் முதலாக … Read more

2026 தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை: தவெக துணை பொதுச்செயலாளர் சிடிஆர்.நிர்மல் குமார் உறுதி

சென்னை: 2026 சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுடன் நிச்சயம் கூட்டணி கிடையாது என்று தமிழக வெற்றிக் கழக துணைப் பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் கூறினார். தவெக தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப் பிரிவு துணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: வக்பு சம்பந்தப்பட்ட விஷயத்தில் தவெக இஸ்லாமியர்களுக்கு துணைநிற்கும். வக்பு சட்டத்துக்கு எதிராக திமுக கட்சி சார்பிலோ அல்லது தமிழக அரசு சார்பிலோ எந்த வழக்கையும் தொடுக்கவில்லை. … Read more

பாதுகாப்பு துறைக்கு கூடுதலாக ரூ.50,000 கோடி ஒதுக்கீடு: மத்திய அரசு திட்டம்

புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து, ராணுவத்துக்கு புதிய ஆயுதங்கள், தளவாடங்கள் மற்றும் தொழில்நுட்ப அமைப்புகளை வாங்குவதற்கு கூடுதல் நிதி ஒதுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனையடுத்து துணை பட்ஜெட் மூலம் ரூ.50,000 கோடி கூடுதலாக ஒதுக்குவதற்கான திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்காக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ஒப்புதல் பெறப்படலாம். இந்த கூடுதல் நிதி ஒதுக்கீட்டின் மூலம், ஆயுதப்படைகளின் தேவைகள், அத்தியாவசிய கொள்முதல், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான செலவுகள் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு, மத்திய பட்ஜெட்டில் … Read more

இந்தியாவின் முதல் மாவட்டம் எது தெரியுமா? அதுவும் தமிழ்நாட்டில் தான் உள்ளது!

இந்தியாவில் முதன் முதலில் உருவாக்கப்பட்ட மாவட்டமாக சேலம் உள்ளது. அதன் சிறப்புகளையும், பெயர் காரணத்தையும் தெரிந்து கொள்ளுங்கள்.

மாமன் vs DD நெக்ஸ்ட் லெவல்: எந்த படம் நல்லா இருக்கு? X தள விமர்சனம்!

Maaman Vs DD Next Level Movie X Review : மே 16ஆம் தேதியான இன்று, சூரி நடித்த மாமன் திரைப்படமும், சந்தானம் நடித்த டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படமும் வெளியாகி இருக்கிறது. இதில் ரசிகர்கள் எந்த படத்திற்கு அதிக வரவேற்பு கொடுத்துள்ளனர் என்பதை இங்கு பார்ப்போம்.  

வெளியானது 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்! ஆன்லைனில் எப்படி பார்ப்பது?

Tamil Nadu Board TN SSLC 10th Result 2025: தமிழகத்தில் 2024-25 ஆம் ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளை தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார். 

Vijayakanth: 'அவனுக்கும் ஒரு உயிர்தானயா இருக்கு..!’ – விஜயகாந்த் குறித்து நெகிழ்ந்த முருகதாஸ்

விஜயகாந்தின் மகன் சண்முகப் பாண்டியன் கதாநாயகனாக நடித்திருக்கும் ‘படை தலைவன்’ திரைப்படம் வெளியீட்டிற்குத் தயாராகி வருகிறது. இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நேற்றைய தினம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சசிக்குமார், ஏ.ஆர். முருகதாஸ், கஸ்தூரி ராஜா, பிரேமலதா விஜயகாந்த், விஜய பிரபாகரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர். சண்முக பாண்டியன் ஸ்டன்ட் காட்சிகளில் விஜயகாந்த் பெரிதளவில் டூப் விரும்பமாட்டார் என அவரை வைத்து படமெடுத்த பல இயக்குநர்களும் சொல்லியிருக்கிறார்கள். நேற்றைய தினம் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஏ.ஆர்.முருகதாஸும் அது … Read more