வக்ஃப் திருத்தச் சட்டம் தொடர்பாக மே 20ந்தேதி முழுநாள் விசாரணை! உச்சநீதிமன்றம் அறிவிப்பு…

டெல்லி: வக்ஃப் திருத்தச் சட்டம் மீதான விசாரணையை மே 20 ஆம் தேதி முழுவதும் நடத்த உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது. வக்ஃப் (திருத்தம்) சட்டம், 2025 இன் அரசியலமைப்பு செல்லுபடியை எதிர்த்துப் போராடிய பல முஸ்லிம் மனுதாரர்களுக்கான வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையிலான வழக்கறிஞர்களை மே 20ஆம் தேதி விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இடைக்கால உத்தரவின் அவசியத்தையும் வரையறைகளையும் தீர்மானிக்கும் நோக்கத்திற்காக மட்டுமே இந்த விசாரணை என்று தெளிவுபடுத்தி உள்ளது. இஸ்லாமியர்களுக்கு தானமாக வழங்கப்படும் வக்ஃப் சொத்துகளை வக்ஃப் … Read more

கரூர்: பள்ளி தாளாளருக்கு 23 ஆண்டுகள்; தமிழ் ஆசிரியருக்கு 43 ஆண்டுகள் – போக்சோ வழக்கில் அதிரடி

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள பூஞ்சோலைப்புதூரைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர், பாப்பிரெட்டிபட்டியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் 10 – ம் வகுப்பு பயின்று வந்தார். அப்போது , அப்பள்ளியில் பணிபுரிந்த திருச்சி முசிறி பார்வதிபுரத்தைச் சேர்ந்த தமிழ் ஆசிரியர் நிலவொளி (42) மற்றும் அப்பள்ளியின் தாளாளர் திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை காந்திநகர் சத்திரப்பட்டியை சேர்ந்த யுவராஜ் (41) ஆகியோர்கள் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக லாலாபேட்டை காவல் நிலையத்தில் கடந்த 2022 – ம் … Read more

ரூ.25 கூடுதலாக வசூலித்த இனிப்பகம்: வாடிக்கையாளர் வீட்டுக்கு ஒரு கிலோ இனிப்பை அனுப்ப நுகர்வோர் ஆணையம் உத்தரவு

சென்னை: இனிப்புக்கு கூடுதலாக ரூ.25 வசூலித்ததால் ஏற்பட்ட மன உளைச்சலுக்காக வாடிக்கையாளருக்கு ஒரு கிலோ இனிப்பை வீட்டுக்கு அனுப்பி வைக்கும்படி, சென்னையில் உள்ள பிரபல இனிப்பகத்துக்கு நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சென்னை புரசைவாக்கத்தில் உள்ள பிரபல இனிப்பகத்தில், கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த ரவிசங்கர் என்பவர் கால் கிலோ பாதாம் பிஸ்தா ரோல் எனும் இனிப்பை வாங்கியுள்ளார். ஒரு கிலோ ரூ.1700 என்ற அடிப்படையில் ரூ.425 விலை வசூலிப்பதற்கு பதில் ரூ.450 வசூலித்துள்ளனர். இதை அறிந்த ரவிசங்கர், கடையிலிருந்த … Read more

மணிப்பூர் துப்பாக்கி சண்டையில் 10 தீவிரவாதிகள் உயிரிழப்பு: 7 தீவிரவாதிகள் கைது

இம்பால்: மணிப்​பூரின் சந்​தேல் மாவட்​டத்​தில் அசாம் ரைபிள்ஸ் படை​யுடன் நடந்த துப்​பாக்​கிச் சண்​டை​யில் 10 தீவிர​வா​தி​கள் கொல்​லப்​பட்​டனர். இதுகுறித்து ‘எக்​ஸ்’ தளத்​தில் ராணுவத்​தின் கிழக்கு படைப்​பிரிவு வெளி​யிட்​டுள்ள பதி​வில், “இந்​தியா – மியான்​மர் எல்​லைக்கு அரு​கில், மணிப்​பூரின் சந்​தேல் மாவட்​டம், நியூ சாம்​தால் கிராமத்​தில் ஆயுதமேந்​திய நபர்​களின் நடமாட்​டம் இருப்​ப​தாக புதன்​கிழமை உளவுத் தகவல்​கள் கிடைத்​தன. இதன் அடிப்​படை​யில் அசாம் ரைபிள்ஸ் படை​யினர் அங்கு விரைந்து சென்று தேடு​தல் வேட்​டை​யில் ஈடு​பட்​டனர். இதில் ஏற்​பட்ட துப்​பாக்​கிச் சண்​டை​யில் … Read more

இட்லி கடை தயாரிப்பாளர் வீட்டில் ஐடி ரெய்டு? சிக்கும் முக்கிய புள்ளிகள்?

தனுஷின் இட்லி கடை படத்தின் தயாரிப்பாளர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். மேலும் டாஸ்மாக் தொடர்பாகவும் சோதனைகள் நடைபெற்று வருகிறது.

10 & 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: அதிக தேர்ச்சி பெற்ற டாப் 5 மாவட்டங்கள்! சென்னைக்கு எந்த இடம்?

TN Board Exam Results 2025 Top 5 Districts : தமிழகம் முழுவதும் நடந்த 10 மற்றும் 11ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி இருக்கிறது. இதில், மாவட்ட வாரியாக யார் முதலிடம் என்பதை இங்கு பார்ப்பாேம்.  

ED Raid: ஒரே நேரத்தில் 3 ஸ்டார் படங்கள்… தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் ED ரெய்டு!

பிரபல சினிமா தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரன் என்பவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தேனாம்பேட்டை கே.பி.என் தாசன் சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டிலும் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் திருமணம் தனுஷ் நடிக்கும் இட்லிக்கடை, சிவகார்த்திகேயனின் பராசக்தி, சிம்புவின் 49-வது படம் ஆகியவற்றை தயாரித்து வருபவர் ஆகாஷ் பாஸ்கரன். இவர் துணை முதலமைச்சர் உதயநிதி … Read more

தமிழ்நாட்டில் இனிமேல் திராவிட மாடல் ஆட்சி தான்! ஊட்டியில் முதலமைச்சர் ஸ்டாலின் பேட்டி

ஊட்டி:  தமிழ்நாட்டில் இனிமேல் திராவிட மாடல் ஆட்சி தான்  என்று கூறிய முதலமைச்சர் ஸ்டாலின்,  2026 மட்டுமல்ல 2031, 36 எல்லாமே தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி தான் என நம்பிக்கை தெரிவித்தார். ஊட்டி மலர் கண்காட்சியை திறந்து வைக்க 5 நாள் பயணமாக  ஊட்டி சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் அங்கு   127-வது மலர் கண்காட்சியை  ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். அப்போது மலர்களால் உருவான சிம்மாசனத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலிலுடன் அமர்ந்து … Read more

Yamaha India Announces 10-year Warranty – 10 ஆண்டு வரை வாரண்டியை அறிவித்த யமஹா இந்தியா | Automobile Tamilan

இந்தியாவில் வெற்றிகரமாக 40வது ஆண்டினை கொண்டாடும் யமஹா மோட்டார் நிறுவனம் தனது அனைத்து புதிய வாடிக்கையாளர்களுக்கும் நீட்டிக்கப்பட்ட வாரண்டி 8 ஆண்டுகள் உட்பட ஸ்டாண்டர்ட் வாரன்டி 2 ஆண்டுகள் என மொத்தமாக பத்து ஆண்டுகள் வழங்குகின்றது சிறப்பு சலுகையாக நீட்டிக்கப்பட்ட வாரண்டி குறிப்பிட்ட நாட்களுக்கு இலவசமாக அனைத்து புதிய வாடிக்கையாளர்களுக்கும் வழங்க திட்டமிட்டு இருக்கின்றது. குறிப்பாக, 10 ஆண்டுகள் வாரண்டி என்பது இந்தியாவில் தயாரிக்கப்படுகின்ற அனைத்து ஸ்கூட்டர்கள் மற்றும் MT-15, R15, FZ வரிசை மோட்டார்சைக்கிள்களுக்கு மட்டுமே … Read more

Doctor Vikatan: `வாழ்க்கைத்துணை இறப்பு' அதிர்ச்சியில் கணவன், மனைவி உயிரிழப்பது ஏன்?

Doctor Vikatan:  திருவண்ணாமலையில் மகன் விபத்தில் சிக்கி உயிரிழந்த செய்தியைக் கேள்விப்பட்டதும் அவரின் அம்மா மயங்கி விழுந்து இறந்த செய்தியை ஊடகங்களில் பார்த்தேன். கணவன் இறந்த அதிர்ச்சியில் மனைவி இறப்பது, மனைவி இறந்த  தகவல் கேட்டு கணவர் இறப்பது போன்ற  செய்திகளை அடிக்கடி கேள்விப்படுகிறோம். இதை எப்படிப் புரிந்துகொள்வது… இதன் பின்னணி என்ன? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர் சுபா சார்லஸ் மருத்துவர் சுபா சார்லஸ் ஒருவருக்கொருவர் அந்நியோன்யமாக வாழும் நிலையில் இருவரில் ஒருவர் இறந்தபின் … Read more