Padai Thalaivan: ”இந்தப் படம் அப்பா இருக்கும்போதே…” – படைத்தலைவன் குறித்து சண்முக பாண்டியன்
அறிமுக இயக்குநர் அன்பு எழுதி இயக்கியுள்ள படைத்தலைவன் படத்தில் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். படைத்தலைவன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில், பிரேமலாதா விஜயகாந்த், விஜய பிரபாகரன், சசிக்குமார், ஏ. ஆர் முருகதாஸ், கஸ்தூரி ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த இசை வெளியீட்டு விழாவில் படைத்தலைவன் படத்தின் கதாநாயகன் சண்முக பாண்டியன் பேசியதாவது.. ”இந்த படம் என் மனதிற்கு மிகவும் நெருக்கமான படம், காரணம் அப்பா … Read more