மகளிர் கிரிக்கெட்; இங்கிலாந்துக்கு எதிரான தொடர்… வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு
டிரினிடாட், வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 21ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் முதலில் டி20 போட்டிகளும் அதனை தொடர்ந்து ஒருநாள் போட்டிகளும் நடக்கின்றன. இந்நிலையில், இந்த தொடர்களுக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு ஹேலி மேத்யூஸ் கேப்டனாகவும், ஷெமைன் காம்ப்பெல்லே துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் … Read more