'இந்திய ராணுவத்தால் நிம்மதியாக தூங்குகிறோம்' – ரஷிய பெண் நெகிழ்ச்சி வீடியோ
சண்டிகர், பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் தாக்குதல் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்த நிலையில், இந்திய எல்லைக்குள் அத்துமீறி பாகிஸ்தான் தாக்க முயற்சித்தது. இந்த தாக்குதல் முயற்சிகளை இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு வெற்றிகரமாக முறியடித்தது. இதைத் தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே தாக்குதல் நிறுத்தம் தொடர்பாக புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளதாக … Read more