`கோவிந்தா' பாடல் சர்ச்சை; ரூ.100 கோடி நஷ்ட ஈடு கேட்டு சந்தானத்திற்கு, பாஜக நிர்வாகி நோட்டீஸ்!
நடிகர் சந்தானம் மற்றும் டிடி நெக்ஸ்ட் லெவல் பட நிறுவனத்துக்கு திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினரும், பாஜக மாநில செய்தி தொடர்பாளருமான பானு பிரகாஷ் ரெட்டி நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். சந்தானம் நடிப்பில் இந்த வாரம் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. ஆர்யா தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் செல்வராகவன், கௌதம் மேனன், யாஷிகா ஆனந்த், நிழல்கள் ரவி, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ … Read more