Santhosh Narayanan : `உதித் நாராயன் சார், நீங்களா..!' – இலங்கை இளைஞரின் செயலைப் பகிர்ந்த SaNa
தமிழ் சினிமாவில் சமகால முன்னணி இசையமைப்பாளர்களில் குறிப்பிடத்தக்கவர் சந்தோஷ் நாராயணன். சமீபத்தில் இவரது இசையில் வெளியாகியிருந்த ரெட்ரோ திரைப்படத்தின் பின்னணி இசையும், பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இவரது இசைக்கென்று தனி ரசிகர் கூட்டம் இருப்பது போல, இவரது குரலில் உருவாகும் பாடல்களுக்கென்றும் தனியாக ரசிகர்கள் இருக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் ரெட்ரோ படத்தில், `கனிமா’, `தி ஒன்’ ஆகிய பாடல்கள் இவரின் குரலில் ட்ரெண்ட் ஆனது. இந்த நிலையில், இலங்கையில் ஒரு இளைஞர் சந்தோஷ் … Read more