லேசான சாரல் மழையும் இதமான குளிர்காற்றும்! – நெல்லியம்பதி பற்றித் தெரியுமா? | My Vikatan
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் சுற்றுலா என்ற வார்த்தையே உற்சாக உணர்வு தரக்கூடியது. வருடத்தில் அனைத்து நாட்களிலும் பள்ளி, கல்லூரி, பரீட்சை, சமையல், உற்றார் உறவினர் வீட்டில் விசேஷங்கள், வேலை, குழந்தை வளர்ப்பு, திருமணம் முதலான பல சடங்குகள் என வாழ்க்கை ஆண், பெண், கணவன், மனைவி, குழந்தைகள், கல்லூரி … Read more