விராட் கோலிக்கு பிடித்த தமிழ் பாடல்..அதுவும் சிம்பு நடித்த படம்! எந்த பாட்டு தெரியுமா?

Virat Kohli Favourite Tamil Song : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி, தனக்கு பிடித்த தமிழ் பாடல் ஒன்று குறித்து சமீபத்திய நேர்காணலில் தெரிவித்திருக்கிறார். அது என்ன பாடல் தெரியுமா? இங்கு பார்ப்போம்.

தமிழ்நாடு அரசின் 3 நாட்கள் பயிற்சி திட்டம், லட்சங்களில் சம்பாதிக்கலாம்…!

Tamilnadu government : தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாட்டு ஆணையம் நடத்தும் 3 நாட்கள் பயிற்சி திட்டத்தில் கலந்து கொண்டால், நீங்களும் லட்சங்களில் சம்பாதிக்கலாம். 

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக வரலாறு படைத்த ரோகித், இதுவரை யாரும் செய்யாத சாதனை..!!

Rohit Sharma Record : ஐபிஎல் 2025 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா, அந்த அணிக்காக இதுவரை யாரும் செய்யாத மாபெரும் சாதனையை செய்துள்ளார். வியாழக்கிழமை நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) அணியை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அத்துடன் ஐபிஎல் 2025 புள்ளிப் பட்டியலில் முதலிடத்தையும் பிடித்து அசத்தியது. இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் (MI) அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா … Read more

ஜெனரிக் மருந்துகளை மட்டுமே மருத்துவர்கள் பரிந்துரைக்க வேண்டும்! உச்சநீதிமன்றம் அதிரடி….

டெல்லி : மருத்துவர்கள் எந்தவொரு மருந்து நிறுவன பெயருடன் கூடிய மருந்துகளை (பிராண்டட்)  பரிந்துரைக்ககூடாது என்றும், ஜெனரிக் மருந்து, மாத்திரைகளை மட்டுமே  பரிந்துரைக்க வேண்டும்  என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. இது மருத்துவர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது. மருந்து நிறுவனங்களின் நெறிமுறையற்ற சந்தைப்படுத்தல் நடைமுறைகளுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை எடுத்து, மருத்துவர்கள் பொதுவான மருந்து களை மட்டுமே பரிந்துரைக்க வேண்டும், குறிப்பிட்ட பிராண்டட் மருந்துகளை பரிந்துரைக்கக்கூடாது என்று இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் அதிகரி வரும் … Read more

ஐ.பி.எல். வரலாற்றில் 2-வது வீரர்… மும்பை அணிக்காக 6 ஆயிரம் ரன்கள்; ரோகித் சர்மா புதிய சாதனை

ஜெய்ப்பூர், ஐ.பி.எல். வரலாற்றில் ஓரணியில் விளையாடி அதிக ரன்களை குவித்த 2-வது வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியில், 231 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 6,024 ரன்களை சேர்த்துள்ளார். நேற்று நடந்த போட்டியில், 36 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 53 ரன்களை ரோகித் எடுத்துள்ளார். நடப்பு ஐ.பி.எல். தொடரில் அவருடைய 3-வது அரை சதம் இதுவாகும். முதல் 5 போட்டிகளில் 56 ரன்கள் மட்டுமே எடுத்து மெல்ல ரன்களை சேர்க்க தொடங்கிய … Read more

ஆட்டோ மீட்டர் கட்டண உயர்வு: தீவிர பரிசீலனையில் இருப்பதாக அரசு தகவல்

சென்னை: ஆட்டோ மீட்டர் கட்டண உயர்வை அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு ஆட்டோக்களுக்கான மீட்டர் கட்டணத்தை தமிழக அரசு மாற்றி அமைத்தது. அதன்பின் தனிநபர் ஒருவர் தொடர்ந்த பொதுநல வழக்கை விசாரித்த நீதின்றம் 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மீட்டர் கட்டணத்தை மாற்றி அமைக்க உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து பல கட்ட பேச்சுவார்த்தையை நடத்திய அரசு, 2 ஆண்டுகளை கடந்த பிறகும் கட்டணத்தை உயர்த்தவில்லை. அதாவது 12 ஆண்டுகளாக மீட்டர் … Read more

கொல்கத்தாவில் தீ விபத்து நடந்த ஓட்டலை பார்வையிட்டார் மம்தா: உரிமையாளர், மேலாளர் கைது

கொல்கத்தா: கொல்கத்தாவில் தீ விபத்து நடந்த ஓட்டலை முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று பார்வையிட்டார். இதனிடையே ஓட்டல் உரிமையாளர், மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ரித்துராஜ் ஓட்டலில் நேற்று முன்தினம் இரவு தீ ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 14 பேர் உயிரிழந்தனர். இதில் 12 பேர் அடையாளம் காணப்பட்டு, பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். மற்ற 2 உடல்களை அடையாளம் காணும் பணி … Read more

சொந்த மக்களுக்கே கதவடைத்து தவிக்கவிடும் பாகிஸ்தான்: அட்டாரி – வாகா எல்லையில் நடப்பது என்ன?

அமிர்தசரஸ்: இந்தியாவையும், பாகிஸ்தானையும் சாலை மார்க்கமாக இணைக்கும் அட்டாரி – வாகா எல்லையை பாகிஸ்தான் மூடியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், இந்தியாவில் இருந்து தங்கள் சொந்த நாட்டுக்கே செல்ல முடியாமல் பாகிஸ்தானியர்கள் தவித்து வருகின்றனர். இந்தியாவில் இருந்து தாய்நாடு திரும்பி வரும் பாக்ஸ்தான் மக்கள் எல்லையில் செய்வதறியாது எல்லை சோதனைச் சாவடி பகுதியில் கதறி வருகின்றனர். இது தொடர்பாக முறையான விளக்கம் எதுவும் பாகிஸ்தான் தரப்பில் இதுவரை அளிக்கப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது. இந்தியாவில் இருந்து பாகிஸ்தானியர்கள் வெளியேற … Read more

ரெட்ரோ முதல் நாள் வசூல்..ஒன்னும் பெருசா இல்லையா? மொத்த கலக்ஷன் எவ்வளவு?

Retro Movie First Day Box Office Collection : சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி இருந்த படம், ரெட்ரோ. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருந்த இந்த படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலக்ஷன் எவ்வளவு என்பதை பார்க்கலாமா?