பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை: இங்கிலாந்து கடற்படை தலைமை தளபதி பணியில் இருந்து விடுவிப்பு

லண்டன், இங்கிலாந்து கடற்படையின் தலைமை தளபதி அட்மிரல் பென் கீ. இவர் தனது அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஊழியரை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான விசாரணை ராணுவ உயர் மட்ட அதிகாரிகள் தலைமையில் நடைபெற்று வருகிறது. எனவே நியாயமான விசாரணைக்காக பணியில் இருந்து தற்காலிகமாக அவர் விடுவிக்கப்பட்டு உள்ளார். குற்றச்சாட்டு உறுதியாகும் பட்சத்தில் நிரந்தரமாக அவர் பணிநீக்கம் செய்யப்படுவார் எனவும், அதுவரை துணை அட்மிரல் மார்ட்டின் கானெல் கடற்படையின் தலைமை தளபதியாக பொறுப்பு வகிப்பார் … Read more

மதுரை குலுங்க பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகர் | Photo Album

வைகை ஆற்றில் கள்ளழகர்.. கள்ளழகர் ஆற்றில் இறங்குவது கள்ளழகர் ஆற்றில் இறங்குவது கள்ளழகர் ஆற்றில் இறங்குவது கள்ளழகர் ஆற்றில் இறங்குவது வைகை ஆற்றில் கள்ளழகர் வைகை ஆற்றில் கள்ளழகர் கள்ளழகர் ஆற்றில் இறங்குவது கள்ளழகர் ஆற்றில் இறங்குவது கள்ளழகர் ஆற்றில் இறங்குவது கள்ளழகர் ஆற்றில் இறங்குவது கள்ளழகர் ஆற்றில் இறங்குவது கள்ளழகர் ஆற்றில் இறங்குவது கள்ளழகர் ஆற்றில் இறங்குவது கள்ளழகர் ஆற்றில் இறங்குவது கள்ளழகர் ஆற்றில் இறங்குவது கள்ளழகர் ஆற்றில் இறங்குவது கள்ளழகர் ஆற்றில் இறங்குவது கள்ளழகர் … Read more

‘சாதி, மத பேதமின்றி சேவை செய்யும் தூய உள்ளங்கள்’- முதல்வர் ஸ்டாலின் ‘செவிலியர் தின’ வாழ்த்து

சென்னை: “தன் எதிரில் உள்ள மனிதரின் பாலினம், சமூகத் தகுதி, சாதி, மதம், நிறம் பற்றி சிந்திக்காமல், அனைவருக்கும் சிகிச்சை வழங்கி ஆதரிக்கும் தூய உள்ளங்களுக்கு, உலக செவிலியர்நாள் வாழ்த்துகள்,” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக தமிழக முதல்வர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “தன் எதிரில் உள்ள மனிதரின் பாலினம், சமூகத் தகுதி, சாதி,மதம், நிறம் என எதைப் பற்றியும் சிந்திக்காமல் அனைவரையும் ஒன்றுபோலக் கருதி, அன்புடன் சிகிச்சை வழங்கி … Read more

விக்ரம் மிஸ்ரி மகளின் தனிப்பட்ட தொடர்பு விவரங்களைப் பகிர்ந்த ட்ரோல்கள் – NCW கண்டனம்

புதுடெல்லி: வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியின் தனிப்பட்ட தொடர்பு விவரங்களை ஆன்லைனில் பகிர்ந்த ட்ரோலர்களை தேசிய மகளிர் ஆணையம் வன்மையாகக் கண்டித்துள்ளது. இது தொடர்பாக தேசிய மகளிர் ஆணையத் தலைவர் விஜய கிஷோர் ரஹத்கர் வெளியிடப்பட்டுள்ள எக்ஸ் பதிவில், “இந்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியின் குடும்பத்தினரைக் குறிவைத்து நடத்தப்படும் ஆன்லைன் தாக்குதல்கள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அவரின் மகளுடைய தனிப்பட்ட தொடர்பு விவரங்களை பகிரங்கமாக பகிர்ந்தது பொறுப்பற்ற மோசமான செயலாகும். இது தனிநபர் உரிமை மீறலாகும். இத்தகைய … Read more

ஆபரேஷன் சிந்தூர்: முழு விவரங்களை பகிர்ந்துகொள்ள முடியாது – முப்படைகள் விளக்கம்

India Pakistan War Ceasefire: ஆபரேஷன் சிந்தூர் குறித்து முப்படையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் இன்று (மே 12) செய்தியாளர்களை சந்தித்தனர். அவர்கள் இன்று அளித்த விளக்கங்களை இங்கு காணலாம்.

டான்ஸ் ஆடிக்கொண்டே உயிரை விட்ட பிரபல நடிகர்! 33 வயதில் இந்த நிலையா? கடைசி தருணங்கள் வைரல்..

Comedy Actor Rakesh Poojari Dies Of Heart Attack Video :பிரபல காமெடி நடிகர் ராகேஷ் பூஜாரி என்பவர், 33 வயதில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருக்கிறார். இது குறித்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.  

பாரத பிரதமரை விமர்சிக்க எப்படி மனம் வருகிறது? – தமிழிசை சௌந்தரராஜன்!

இன்னும் பத்து மாதத்தில் அமைச்சர்களின் ஊழல் குற்றச்சாட்டை விசாரிக்கவே முதல்வருக்கு நேரம் சரியாக போகும் என்று தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி அளித்துள்ளார்.

'தேவ தூதன்' விராட் கோலி ஓய்வு டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு பெரிய இழப்பு – ஏன்?

Virat Kohli Test Cricket: டெஸ்ட் ஃபார்மட் என்பது கிரிக்கெட்டின் முதன்மையான மற்றும் பழமையான பார்மட் எனலாம். நீண்ட நாள் நாள்கள் நடப்பது, சிவப்பு பந்தில் விளையாடுவது என டெஸ்ட் பார்மட்தான் கிரிக்கெட் ஆதிவடிவம் எனலாம். டெஸ்ட் கிரிக்கெட் பல மாற்றங்களை சந்தித்திருக்கிறது, பல ஜாம்பவான்களை கடந்து வந்துள்ளது. ஆனால், இந்த 21ம் நூற்றாண்டில் இந்த டெஸ்ட் கிரிக்கெட்டுக்கே ஒரு தேவ தூதன் என்றால் அது விராட் கோலிதான். Virat Kohli: வார்னேவின் புகழாரம்  விராட் கோலி … Read more

பாதி விலையில் விற்பனையாகும் டாப் மாடல் AC.. உடனே வங்கிடுங்க

AC Sale At Vijay Summer Sale 2025: கோடை காலம் தொடங்கிவிட்டு, வெயில் கொளுத்தி வருகிறது. தற்போது அக்னி நட்சத்திரமும் நடந்து வருவதால், வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், நீங்களும் உங்கள் வீட்டில் புதிய ஏசி வாங்க திட்டமிட்டு இருந்தால் இந்த விற்பனையில் மிகவும் மலிவு விலையில் ஏசியை வாங்கலாம். தற்போது அமேசானில் மெகா விற்பனை நடைபெற்று வருகிறது. இ-காமர்ஸ் இணையதளத்தில் நடைபெறும் விற்பனையில் மக்கள் மலிவான விலையில் பல மின்னணு பொருட்களை … Read more

இன்று உலக செவிலியர் தினம் : தலைவர்கள் வாழ்த்து

சென்னை இன்று உலக செவிலியர் தின கொண்ட்டாட்டத்தையொட்தல்வர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஆண்டு தோறும் மே 12-ந் தேதி  பிளாரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்த தினத்தை நினைவுகூரும் வகையிலும், செவிலியர்களை கவுரவிக்கும் வகையிலும், நோயாளிகளுக்கு செவிலியர்கள் செய்யும் சேவைகளை போற்றும் வகையிலும் ‘உலக செவிலியர் தினம்’ கொண்டாடப்படுகிறது. இன்று உலக செவிலியர் தினத்தையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தன் எதிரில் உள்ள மனிதரின் பாலினம், சமூகத் தகுதி, சாதி-மதம்-நிறம் என எதைப் பற்றியும் … Read more