CBSE Result 2025: சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவு நாளை வெளியீடு? ரிசல்ட் எப்படி சரிபார்ப்பது

CBSE Board Result 2025 Update: நாளை வெளியாகும் சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வ வலைத்தளமான cbse.gov.in இல் சரிப்பார்க்கலாம். இது தவிர மாணவர்கள் SMS அல்லது DigiLocker மூலமாகவும் தங்களின் தேர்வு முடிவுகளை சரிப்பார்க்கலாம்.

டூரிஸ்ட் ஃபேமிலி ஓடிடி ரிலீஸ்! எந்த தளத்தில், எப்போது பார்க்கலாம்?

Tourist Family OTT Release : சசிகுமார் நடிப்பில் சமீபத்தில் உருவான படம், டூரிஸ்ட் ஃபேமிலி. இந்த படம், ஓடிடியில் எப்போது வெளியாகும் தெரியுமா? விவரத்தை இங்கு பார்ப்போம்.  

BSNL வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் அறிவிப்பு.. மலிவான விலையில் ரீசார்ஜ் திட்டங்கள்

BSNL Recharge Plans Offers: இந்திய அரசாங்கத்தின் தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) அவ்வப்போது வாடிக்கையாளர்களுக்கு பல வித மலிவான ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. பிஎஸ்என்எல் இன் திட்டங்கள் மிக மலிவான விலையில் கிடைத்தாலும், இவற்றில் பல நல்ல அம்சங்களும் வசதிகளும் உள்ளன. இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் பல தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இருந்தாலும், பிஎஸ்என்எல் மீது பயனர்களுக்கு அதிகப்படியான நம்பிக்கை உள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனம் ஏர்டெல், ஜியோ மற்றும் … Read more

இன்னும் ஆபரேஷன் சிந்தூர் முடிவடையவில்லை : இந்திய விமானப்படை

டெல்லி இன்னும் தீவிரவாதிகளுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை இன்னும் முடிவடையவில்லை என்று இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. கடந்த புதன்கிழமை காலை இந்தியப் பாதுகாப்புப் படை அதிரடியாகத் தாக்குதல் நடத்திபாகிஸ்தான் பாகிஸ்தானில் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 தீவிரவாத முகாம்களை இந்தியா அழித்ததில் 100 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த ஆபரேஷன் சிந்தூர வெற்றியைப் பொறுக்காத பாகிஸ்தான் தொடர்ந்து இந்தியா மீது அத்துமீறித் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல்களை முறியடித்த இந்தியா அதற்குச் சரியான பதிலடியைக் … Read more

மே 23 ஆம் தேதி கியா காரன்ஸ் கிளாவிஸ் விலை வெளியாகும்.! | Automobile Tamilan

வரும் மே 23 ஆம் தேதி கியா நிறுவனத்தின் புதிய காரன்ஸ் கிளாவிஸ் எம்பிவி ரக மாடலின் விலையை அறிவிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. முந்தைய மாடலை விட கூடுதல் வசதிகளை கொண்டுள்ளதால் விலை ரூ.12 லட்சத்தில் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்பொழுது சந்தையில் உள்ள காரென்ஸின் வசதிகளை பகிர்ந்து கொண்டாலும் டிசைன் உள்ளிட்ட சில இடங்களில் கூடுதல் மாற்றங்களும் வசதிகள் மற்றும் பாதுகாப்பில் மேம்பட்டதாக வந்துள்ள கிளாவிஸ் காரில்  HTE, HTE(O), HTK, HTK+, … Read more

திராவிட மாடல் அரசின் முதன்மைத் திட்டங்கள்; ஏற்றுமதி, வேலைவாய்ப்புகள், மாணவர் சேர்க்கையில் முதலிடம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையின் கீழ் திராவிட மாடல் அரசின் திட்டங்களால் 897 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கும் நிலையில், ஏற்றுமதியில் தமிழ்நாடு இருமடங்கு சாதனை, மின்னணு ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம், வேலைவாய்ப்புகள் வழங்குவதில் சாதனை படைத்துள்ளதாக தமிழக அரசு பெருமிதம் தெரிவித்திருக்கிறது. தமிழ்நாடு அரசு இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ” திராவிட மாடல் அரசின் முதன்மைத் திட்டங்களால் 897 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், ஏற்றுமதியில் தமிழ்நாடு இருமடங்கு சாதனை, மின்னணு ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம், … Read more

தஞ்சை மாவட்ட மருத்துவமனைகளுக்கு 16 புதிய கட்டிடங்கள் திறப்பு – அமைச்சர்கள் பங்கேற்பு

சென்னை: தஞ்சாவூர் மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் மருத்துவமனைகளுக்கு 16 புதிய கட்டிடங்கள் திறந்துவைக்கப்பட்டதோடு, 13 புதிய கட்டடங்களுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது. இதில் தமிழக அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் மற்றும் கோவி.செழியன் பங்கேற்றனர். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தஞ்சாவூர் மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் ரூ.11.82 கோடி செலவில் 16 புதிய கட்டடங்கள் திறந்து வைத்து, ரூ.7.45 கோடி மதிப்பீட்டில் 13 புதிய கட்டடங்களை மருத்துவம் மற்றும் … Read more

மே 7ல் இந்தியா குறிவைத்த 9 பயங்கரவாத இலக்குகளில் 100+ பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்: ராணுவம்

புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் நோக்கில் மே 7ல் இந்தியா குறிவைத்த 9 பயங்கரவாத இலக்குகளில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக டிஜிஎம்ஓ லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் காய் தெரிவித்துள்ளார். ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய டிஜிஎம்ஓ லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் காய், “ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காமில் 26 அப்பாவி உயிர்கள் கொல்லப்பட்ட கொடூரமாக கொல்லப்பட்ட விதத்தை நீங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள். அந்தக் கொடூரமான காட்சிகளையும், குடும்பங்களின் வலியையும், … Read more

காஷ்மீர் பிரச்சினையில் அமெரிக்க மத்தியஸ்தம் – ட்ரம்ப்பின் அறிவிப்புக்கு பாக். வரவேற்பு

இஸ்லாமாபாத்: இந்தியா பாகிஸ்தான் இடையேயான காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்ய முன்வந்திருப்பதற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு நன்றி தெரிவித்துள்ள பாகிஸ்தான் அரசு, ஆபரேஷன் சிந்தூருக்கு பின்பு இந்தியாவுடன் ஒரு போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுவதில் அமெரிக்கா ஆற்றிய பங்கினை வரவேற்றுள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் அதன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியா பாகிஸ்தான் உறவு குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் அறிக்கையை பாகிஸ்தான் வரவேற்கிறது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சமீபத்திய போர் … Read more

CBSE தேர்வு முடிவுகள்: இதுவரை நல்ல மார்க் எடுத்த மாநிலங்கள் லிஸ்ட்! தமிழ் நாட்டுக்கு எந்த இடம்?

CBSE 10th 12th Result Best Performing States So Far : தள்ளிவைக்கப்பட்ட CBSE 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்,  தற்போது 13ஆம் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இதில், இதுவரை நன்றாக மதிப்பெண் பெற்ற மாநிலங்கள் யாவை என்பதை இங்கு பார்ப்போம்.