ஜென்ம நட்சத்திரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! தமன்-மால்வி நடிக்கும் படம்..

Jenma Natchathiram Movie Fist Look : அமோஹம் ஸ்டூடியோஸ் ஒயிட் லாம்ப் பிக்சர்ஸ் தயாரிப்பில் கே.சுபாஷினி தயாரித்து பெருமையுடன் வழங்கும் ஜென்ம நட்சத்திரம் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு  

'தோனியை ரொம்ப பிடிக்கும், அவரால்தான்…' – தோனி குறித்து நெகிழும் மீனாட்சி சௌத்ரி

நடிகை மீனாட்சி சௌத்ரி தனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் பற்றி கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் மாணவர்கள் மத்தியில் பேசியிருக்கிறார். ‘தி கோட்’, ‘லக்கி பாஸ்கர்’ உள்ளிட்ட படங்களின் மூலம் திரையுலகில் கவனம் பெற்றவர் நடிகை மீனாட்சி சௌத்ரி. தொடர்ந்து தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து வருகிறார். மீனாட்சி சௌத்ரி இந்நிலையில் மீனாட்சி சௌத்ரி கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டிருக்கிறார். அப்போது உங்களுக்குப் பிடித்த ஐபிஎல் அணி எது என்று கேட்கப்பட்டிருக்கிறது. அதற்குப் பதிலளித்த அவர், “ ஐபிஎல்லில் … Read more

வீடு தேடி பிறப்பு சான்றிதழ்… ஆன்லைனில் அப்ளை செய்வது எப்படி

How To Apply For Birth Certificate Online: பிறப்புச் சான்றிதழில் ஒரு நபரின் பிறந்த தேதி, நேரம் மற்றும் இடம் ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த சான்றிதழ் அந்த தகவலை உறுதிப்படுத்தும் ஒரு முக்கியமான ஆவணம் என்பது குறிப்பிடத்தக்கது. பிறப்புச் சான்றிதழ் என்ற முக்கியமான ஆவணம் ஒரு நபரின் அடையாளம் மற்றும் குடியுரிமைக்கான சான்றாகும். பிறப்பு மற்றும் இறப்பு பதிவுச் சட்டம், 1969இன் கீழ் பிறப்புச் சான்றிதழ் (Birth Certificate) இந்தியாவில் வழங்கப்பட்டு வருகிறது. இந்தச் சட்டத்தின்படி, … Read more

போர் நிறுத்தத்தை டிரம்ப் முதலில் அறிவித்தது குறித்து விவாதம் நடத்த கோரும் ராகுல் காந்தி

டெல்லி அமெரிக்க அதிபர் டிரம்ப் போர் நிறுத்தம் குறித்து முதலில் அறிவித்ததை பற்றி விவாதிக்க வேண்டும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கடந்த 4 நாட்களாக இந்தியா – பாகிஸ்தான் இடையே உச்ச கட்ட போர்பதற்றம் நிலவி இருதரப்பும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வந்த நிலையில், அமெரிக்காவின் சமாதான முயற்சியால் இந்தியா – பாகிஸ்தான் இடையே நேற்று போர் நிறுத்தம் ஏற்பட்டது. இதையொட்டி இரு நாடுகளின் முப்படைகளும் சனிக்கிழமை மாலை 5 மணி முதல் தாக்குதலை … Read more

இத்தாலி ஓபன் டென்னிஸ்; அதிர்ச்சி தோல்வி கண்ட ஜெசிகா பெகுலா

ரோம், பல முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான ஜெசிகா பெகுலா (அமெரிக்கா), பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டென்ஸ் உடன் மோதினார். இந்த ஆட்டத்தில் எளிதில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட பெகுலா 5-7, 1-6 என்ற செட் கணக்கில் எலிஸ் மெர்டென்ஸிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு தொடரில் இருந்து வெளியேறினார். … Read more

Operation Sindoor முடியவில்லையா? – விமானப்படை சொல்வதென்ன?

இந்தியா பாகிஸ்தான் இடையே போர்-பதற்றம் முடிவுக்கு வந்து போர் நிறுத்தம் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் நேற்று இரவில் பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை மீறியதாக சர்ச்சை எழுந்துள்ளது. இந்த நிலையில் ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடிவடையவில்லை என இந்திய விமான படை எக்ஸ் தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Operation Sindoor இது குறித்த பதிவில், “இந்திய விமானப்படை ஆபரேஷன் சிந்தூரில் கொடுக்கப்பட்ட பணிகளை வெற்றிகரமாக செய்துமுடித்துள்ளது. ராணுவ ஒழுங்குடனும் துல்லியமாகவும் பணியாற்றியுள்ளோம் (precision and professionalism).” எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், … Read more

''தமிழக முதல்வரின் சாதனைகள் 50 ஆண்டுகளுக்கு மக்கள் மனதில் நிற்கும்'': அமைச்சர் ஐ.பெரியசாமி

திண்டுக்கல்: தமிழக முதல்வரின் சாதனைகள் இன்னும் 50 ஆண்டுகள் தமிழக மக்கள் மனதில் நிலைத்திருக்கும் என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி அருகே டி.புதுப்பட்டியில் திமுக அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. இதில் பேசிய திமுக மாநில துணைப்பொதுச்செயலாளர் அமைச்சர் ஐ.பெரியசாமி, ”தமிழ்நாட்டில் இதுவரை ஒரு கோடியே 16 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. விடுபட்டவர்களுக்கு விரைவில் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும். அதற்கான சிறப்பு … Read more

''தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னணி நாடாக வளர்ந்து வருகிறது'': பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி: தேசிய தொழில்நுட்ப தினத்தையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னணி நாடாக வளர்ந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில், “தேசிய தொழில்நுட்ப தின வாழ்த்துகள்! நமது விஞ்ஞானிகளுக்கு பெருமை சேர்க்கவும் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கவும், 1998-ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட பொக்ரான் சோதனைகளை நினைவுகூரவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. அவை நமது நாட்டின் வளர்ச்சிப் பாதையில், குறிப்பாக தன்னம்பிக்கைக்கான நமது தேடலில் ஒரு … Read more

பாகிஸ்தானை மண்டியிட வைத்த பிரம்மோஸ் ஏவுகணை… பேரழிவை சந்தித்த இராணுவ தளங்கள்!

இந்தியா கொடுத்த பதிலடியில், வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் நிகழ்வாக, மே 10 ஆம் தேதி தொடக்கத்தில், முக்கிய பாகிஸ்தான் இராணுவ உள்கட்டமைப்புக்கு எதிரான ஒருங்கிணைந்த, துல்லியமான தாக்குதலின் ஒரு பகுதியாக, தனது பிரம்மோஸ் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணையை போரில் பயன்படுத்தியது.