ஆதார் கார்டு ஆன்லைனில் பெறுவது எப்படி? பெயர் திருத்தம், புகைப்படம் மாற்றம் உள்ளிட்ட முழு விவரம்

Aadhaar card Full Guide : ஆதார் கார்டை UIDAI (Unique Identification Authority of India) வழங்குகிறது. இதை ஆன்லைனில் விண்ணப்பித்து புதிதாக பெறலாம் அல்லது ஏற்கனவே உள்ள ஆதாரை மாற்றம்/திருத்தம் செய்யலாம். 1. புதிய ஆதார் கார்டுக்கு ஆன்லைன் விண்ணப்பிப்பது தேவையான ஆவணங்கள்: பிறப்பு சான்றிதழ் / பள்ளி சான்றிதழ் முகவரி சான்று (வோட்டர் ஐடி, பாஸ்போர்ட், வங்கி பாஸ்புக்) மொபைல் நம்பர் (UIDAI-ல் பதிவு செய்யப்பட்டது) UIDAI அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்லவும் – … Read more

பிரேசில் நாட்டை சேர்ந்த உலகின் மிக வயதான பெண்மணி மரணம்

பிரேசிலியா பிரேசில் நட்டை சேர்ந்த உலகின் மிக வயதான பெண்மணி இனா கனபரோ லூகாஸ் மரணம் அடைந்துள்ளார். பிரேசிலைச் சேர்ந்த கன்னியாஸ்திரி இனா கனபரோ லூகாஸ்உ லகின் மிக வயதான நபராவார்.  இவர் தனது 116 வயதில் நேற்று முன்தினம் உயிரிழந்தார். மே 27, 1908-ல் பிறந்த லூகாஸ் 116 வயது 326 நாட்களில் இறந்துவிட்டதாக கின்னஸ் உலக சாதனைகள் மற்றும் நூற்றாண்டுகளுக்கு மேல் வாழ்பவர்களின் வாழ்க்கையை கண்காணிக்கும் தளமான லாங்கிவிகுவெஸ்ட் தரவுத்தளம் தெரிவித்துள்ளது. அவரிடம் உங்களின் … Read more

"பிறகு எதற்கு 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள்?" – அன்பில் மகேஸ்க்கு வானதி சீனிவாசன் கேள்வி

கோவை சித்தாப்புதூரில் பா.ஜ.க எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. யாருக்கு என்ன தேவையோ அதைக் கொண்டு செல்வதற்குச் சாதிவாரி கணக்கெடுப்பு உதவும். வானதி சீனிவாசன் மத்திய அரசே முன்வந்து சாதிவாரி கணக்கெடுப்பு எடுப்பது வரவேற்கத்தக்கது. எந்தத் திட்டம் அறிவித்தாலும் அதைத் தேர்தலுக்காகத்தான் என்று சிலர் விமர்சனம் செய்கிறார்கள். இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் எங்காவது தேர்தல் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கும். இதைப் பீகார் தேர்தலுக்கான … Read more

“திமுக அரசால் தொடர் படுகொலைகளைத் தடுக்க முடியவில்லை” – அண்ணாமலை

சென்னை: சிவகிரி அருகே தனியாக வசித்து வந்த வயதான தம்பதியினர் படுகொலை செய்யப்பட்டிருப்பது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்துள்ள பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தொடர் படுகொலைகளை திமுக அரசால் தடுக்க முடியவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே, தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதியினர் படுகொலை செய்யப்பட்டுள்ளது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. தனியாக வசித்து வருபவர்களைக் குறிவைத்து, தொடர்ந்து … Read more

மணிப்பூர் இனக்கலவரத்தின் 2-ம் ஆண்டு நினைவு: பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிப்பு

இம்பால்: கடந்த 2023, மே 3ம் தேதி மணிப்பூரில் ஏற்பட்ட இனக்கலவரத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மணிப்பூர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சமூக விரோதிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க முக்கிய பகுதிகளான இம்பால், சுராசந்த்பூர் மற்றும் காங்கோக்பி மாவட்டங்களின் தலைநகரங்களில் போலீஸார் தீவிர சோதனை மற்றும் வாகனச் சோதனைகளில் ஈடுபட்டுள்ளனர். மணிப்பூர் மக்கள் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ள இம்பாலின் குமான் லம்பாக் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து … Read more

ரெட்ரோ vs டூரிஸ்ட் ஃபேமிலி! இரண்டில் எந்த படம் பெஸ்ட்? எதை முதலில் பார்ப்பது?

Retro Vs Tourist Family Which One Is Good : சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் ரெட்ரோ திரைப்படமும், சசிகுமாரின் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படமும் ஒரே நாளில் வெளியானது. இதில், மக்களை கவர்ந்த படம் எது தெரியுமா?  

இந்த அணி கோப்பையை வெல்லவில்லை என்றால் வேறு எந்த அணிக்கு அந்த தகுதி கிடையாது – ஹர்பஜன் சிங்!

நடப்பாண்டு ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் லீக் ஆட்டங்கள் விரைவில் முடிவடைந்து பிளே ஆஃப் சுற்று நடைபெற உள்ளது. அனைத்து அணிகளும் தற்போது 10 போட்டிகள் வரை விளையாடி இருக்கிறது. புள்ளிப்பட்டியலில் மும்பை அணி முதல் இடத்திலும் பெங்களூரு அணி 2வது இடத்திலும் பஞ்சாப் மற்றும் குஜராத் அணி 3வது மற்றும் 4வது இடத்திலும் இருந்து வருகிறது.  பெரும்பாலும் இந்த 4 அணிகள் தான் பிளே … Read more

VJ Siddhu: 'பயங்கரம் இல்ல பாஸ் டயங்கரம்!' – இயக்குநராகும் வி.ஜே சித்து!

நகைச்சுவை ப்ராங்க் நிகழ்ச்சிகள் மூலம் பலருக்கும் பரிச்சயமானவர் வி.ஜே. சித்து. தற்போது ‘வி.ஜே. சித்து விலாக்ஸ்’ என்ற தன்னுடைய சொந்த சேனல் மூலமாக பட்டி தொட்டி எங்கும் சென்று சேர்ந்திருக்கிறார் சித்து. இவரும் ஹர்ஷத் கானும் இணைந்து செய்யும் நகைச்சுவைக் காணொளிகளை எதிர்பார்த்து பாலோ செய்யும் ரசிகர்களும் அவர்களுக்கு இருக்கிறார்கள். VJ Siddhu movie – Dayangaram சமீபத்தில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான ‘டிராகன்’ திரைப்படத்தில் ப்ரதீப் ரங்கநாதனின் கேங்கில் இருப்பவராக அன்பு என்கிற கதாபாத்திரத்தில் … Read more

பாதிக்கு பாதி விலையில் ஸ்ப்லிட் AC.. உடனே வாங்கி போடுங்க

Flipkart Summer Sale On Split AC: இந்தியா முழுவதும் தற்போது கடுமையான வெப்பம் நிலவி வருகிறது, மே மாதம் தொடங்கி உள்ள நிலையில் இன்னுமும் வெப்பநிலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில், மின்விசிறிகள் மற்றும் குளிரூட்டிகள் நிவாரணம் வழங்க முடியானல் போகிறது, மேலும் மக்கள் இப்போது ஏர் கண்டிஷனர்களை (ஏசி) நோக்கித் திரும்பத் தொடங்கியுள்ளனர். இந்த கோடை காலத்தில் நீங்களும் புதிய ஏசி வாங்க நினைத்தால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி இருக்கிறது. தற்போது … Read more

தொழில் தொடர்பான விளம்பரம் செய்ய வழக்கறிஞர்களுக்கு தடை

சென்னை தமிழக பார் கவுன்சில் தொழில் தொடர்பான விளம்பரம் செய்ய வழக்கறிஞர்களுக்கு தடை விதித்துள்ளது, இன்று தமிழ்நாடு மற்றும் புதுசேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”வழக்கறிஞர்கள் தங்களது தொழில் தொடர்பாக நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்த விளம்பரமும் செய்ய கூடாது. சட்டம் குறித்து சமூக வலைதளங்கள் மூலம் வழக்கறிஞர் விழிப்புணர்வு ஏற்படுத்தலாம், ஆனால் விளம்பரம் செய்வது சட்ட விரோதமானது. போஸ்டர், பேனர் என விளம்பரம் வெளியிட்டால் வழக்கறிஞர்களுடைய பதிவு நிறுத்தி வைக்கப்படும். சமூக வலைதளங்கள் … Read more