Retro: “கார்த்திக் சுப்புராஜ் அது மாதிரி கதை வெச்சிருக்காரு; அதை தான் முதல்ல சொன்னாரு!'' – சூர்யா
சூர்யா நடித்திருக்கும் ‘ரெட்ரோ’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ‘Love, Laughter, War’ என்ற மூன்று பகுதிகளிலும் சூர்யா தனது நடிப்பால் மிளிர்ந்திருக்கிறார். அதேபோல், பூஜா ஹெக்டே தனது ‘ருக்மணி’ கதாபாத்திரத்தின் மூலம் பலருக்கும் பேவரைட்டாகியிருக்கிறார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். Retro Team சூர்யா, கார்த்திக் சுப்புராஜ், சந்தோஷ் நாராயணன் ஆகிய மூவரும் திரைப்படம் தொடர்பாக பல சுவாரஸ்யமான விஷயங்களைப் பற்றி விவாதித்து, அதை ஒரு காணொளியாக ‘ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ்’ யூடியூப் … Read more