'தாயை பாட்டிலால் அடித்தவர் அன்புமணி… வளர்த்த கடா…' எரிமலையாக வெடித்த ராமதாஸ்

Anbumani vs Ramadoss: பாமக தலைவர் அன்புமணிக்கு எதிராக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், அடுக்கடுக்காக தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் அரசியல் தளத்தில் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

சுயாஷ், ஃபில் சால்ட் அசத்தல்.. பஞ்சாப்பை எளிதாக வீழ்த்தி பைனலுக்கு முன்னேறிய ஆர்சிபி!

RCB vs PBKS: ஐபிஎல் தொடரின் குவாலிஃபையர் 1 சுற்று இன்று (மே 29) முல்லான்பூரில் நடைபெற்றது. இப்போட்டியில் ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான ப்ஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடியது. டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கேப்டன் பந்து வீச்சை தேர்வு செய்தார்.  அதன்படி பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. இப்போட்டியின் தொடக்கத்தில் இருந்தே ஆர்சிபி அணியே ஆதிக்கம் செலுத்தி வந்தது. பிரியான்ஸ் … Read more

`டபுள் ஹீரோ திரில்லர் சப்ஜெக்ட்’ – டைட்டில் வின்னருடன் இணையும் `பிக் பாஸ்' | Exclusive

பிக்பாஸ் சீசன் 6-ன் டைட்டில் வின்னர் அசீமும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிக்பாஸாகக் குரல் கொடுத்து வரும் சாஷோவும் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் ஆரம்பகட்ட பணிகள் துவங்கியுள்ளன. இதுகுறித்து நமக்குக் கிடைத்த எக்ஸ்க்ளூசிவ் தகவல் இங்கே… சாஷோ ஆரம்பத்தில் தொகுப்பாளராக சின்னத்திரையில் அறிமுகமானவர் அசீம். பிறகு முன்னணி சேனல்களில் பிரைம் டைம் சீரியல்களில் நடித்தார். பிக்பாஸ் சீசன் 6 ல் ஒரு போட்டியாளராக களம் இறங்கியவருக்கு நிகழ்ச்சிக்கு உள்ளேயும் வெளியேயும் பல சவால்கள் காத்திருந்தன. ஆனால் கடைசியில் … Read more

தங்க நகை கடன் விதிகள் கூட்டுறவு வங்கிகளுக்கு பொருந்தாது : தமிழக அமைச்சர்

சென்னை தமிழக அமைச்சர் பெரிய கருப்பன் தங்க நகை கடன் விதிகள் கூட்டுறவு வங்கிகளுக்கு பொருந்தாது எனத் தெரிவித்துள்ளார். இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன் செய்தியாளர்களிடம் இதுவரை தமிழகசட்டப்பேரவையில் கூட்டுறவுத்துறை சார்பில் 49 அறிவிப்புகள் வெளியிட்டுள்ளது,  இன்று, அவற்றின் நிலைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மத்திய அரசின் ரிசர்வ் வங்கியின் நகைக்கடன் கட்டுப்பாடுகள் கூட்டுறவு வங்கிகளுக்கு பொருந்தாது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை பொறுத்தவரை, ரிசர்வ் வங்கியின் விதிமுறைகள் பொருந்தாது. ஏனெனில் … Read more

அமெரிக்காவில் இருந்து 1,080 இந்தியர்கள் நாடு கடத்தல்

புதுடெல்லி, அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பரில் நடந்து முடிந்த தேர்தலில் குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்று ஜனாதிபதியானார். கடந்த ஜனவரி 20-ந்தேதி இதற்காக நடந்த பதவியேற்பு விழாவில் புதிய ஜனாதிபதியாக டிரம்ப் பொறுப்பேற்று கொண்டார். அவர் பதவிக்கு வந்ததும் பல உத்தரவுகளை வெளியிட்டார். அமெரிக்காவின் எல்லை வழியே சட்டவிரோத வகையில் அண்டை நாடுகளான மெக்சிகோ, கனடா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் அகதிகளாக புலம்பெயர்ந்து வருகின்றனர். இந்நிலையில், இதுபோன்ற சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிராக … Read more

அமெரிக்காவில் பயிலும் சீன மாணவர்களுக்கு டிரம்ப் நிர்வாகம் புதிய நெருக்கடி

வாஷிங்டன், அமெரிக்காவில் இந்தியாவுக்கு அடுத்தபடியாக சீன மாணவர்கள் தான் அதிகம் பயின்று வருகின்றனர். கடந்த 2023-24 ம் ஆண்டு கல்வியாண்டில் மட்டும் சுமார் 2 லட்சத்து 70 ஆயிரம் சீன மாணவர்கள் அமெரிக்காவில் பயின்று வருகின்றனர். அங்கு பயிலும் வெளிநாட்டு மாணவர்களில் 4ல் ஒரு பங்கு சீன மாணவர்கள் என சொல்லும் அளவிற்கு அதிக எண்ணையில் பயின்று வருகின்றனர். இந்த நிலையில், சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்பு கொண்டவர்கள் சீன மாணவர்களுக்கான விசாக்களை ரத்து செய்ய முடிவு … Read more

`தேமுதிக-வுக்கு சீட் கொடுக்க வேண்டியது அதிமுக-வின் கடமை!' – சொல்கிறார் பிரேமலதா

புதுக்கோட்டையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த தே.மு.தி.க-வின் பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தே.மு.தி.க-விற்கு ராஜ்யசபா சீட் அளிக்க வேண்டியது அ.தி.மு.க-வின் கடமை. இது, ஏற்கனவே கடந்த 2024-ம் வருட தேர்தலில் முடிவு செய்யப்பட்டது தான். அ.தி.மு.க ராஜ்யசபா சீட் தே.மு.தி.க-விற்கு கொடுக்கவில்லை என்றால் அடுத்த கட்ட நிலைப்பாடு குறித்து முடிவு எடுக்கப்படும். பொறுத்தார் பூமி ஆழ்வார் என்ற பழமொழிக்கு ஏற்ப நாங்கள் பொறுமையாக உள்ளோம். இதற்காக, நாங்கள் பதட்டமோ … Read more

சிவகங்கை மருத்துவ கல்லூரி டீன் மீது நடவடிக்கை எடுக்க மருத்துவ அலுவலர்கள் சங்கம் கோரிக்கை – நடந்தது என்ன?

சென்னை: பெண் மருத்துவருக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பழிவாங்கும் சிவகங்கை மருத்துவ கல்லூரி டீன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் மருத்துவர் மு.அகிலன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று (மே 29) அவர் வெளியிட்ட அறிக்கையில், “சிவகங்கை மருத்துவ கல்லூரியில் கடந்த மார்ச் 24-ம் தேதி மருத்துவ மாணவி ஒருவர் பணி முடிந்து திரும்பும் போது, அடையாளம் தெரியாத நபரால் பாலியல் சீண்டல்களுக்கு உள்ளானார். மருத்துவ மாணவியின் பாதுகாப்பில் … Read more

பாகிஸ்தான் ஷெல் தாக்குதலில் பாதித்த காஷ்மீர் பகுதிகளுக்கு நிவாரணம் வழங்க பிரதமருக்கு ராகுல் கடிதம்

புதுடெல்லி: பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் ​​மற்றும் பிற பகுதிகளுக்கு நிவாரண நிதி உதவி வழங்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ‘நான் சமீபத்தில் பூஞ்ச் பகுதிக்குச் சென்று பார்வையிட்டேன். அங்கு பாகிஸ்தான் ஷெல் தாக்குதலில் 4 குழந்தைகள் உட்பட 14 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். டஜன் கணக்கானவர்கள் காயமடைந்தனர். இந்த திடீர் மற்றும் கண்மூடித்தனமான … Read more

நடிகர் ராஜேஷ் மறைவுக்கு டி ராஜேந்தர் ஆழ்ந்த இரங்கல்

நடிகர் ராஜேஷ் மறைவுக்கு , இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் மற்றும் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் டி ராஜேந்தர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.