1 ரன்னில் தோற்ற RR… பிளே ஆப் ரேஸில் KKR – திக் திக் போட்டி!
IPL 2025, KKR vs RR: ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான பரபரப்பான போட்டியில் கொல்கத்தா அணி 1 ரன்னில் வெற்றி பெற்றது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
IPL 2025, KKR vs RR: ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான பரபரப்பான போட்டியில் கொல்கத்தா அணி 1 ரன்னில் வெற்றி பெற்றது.
இசையமைப்பாளர் அனிருத் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் தன்னுடைய திரைத்துறை அனுபவம் பற்றியும் இசையமைப்புப் பணிகள் பற்றியும் பேசியிருக்கிறார். அதில், நடிகர் ரஜினிகாந்த் குறித்து சுவாரஸ்யமான தகவல் ஒன்றையும் அனிருத் பகிர்ந்திருக்கிறார். அனிருத் ரஜினிகாந்த் குறித்துப் பேசியிருக்கும் அனிருத், “பொதுவாக ஹீரோக்களாக இருப்பவர்கள் நல்ல வசதியான சௌகரியமான Suite ரூம்களில் தங்குவதைத்தான் விரும்புவார்கள். ஆனால், ரஜினிகாந்த் அப்படியில்லை. நான் ஒரு உதாரணமே சொல்கிறேன். ஒரு முறை அவர் லண்டனுக்கு செல்ல வேண்டும். அங்கே அவருக்கு புக் செய்யப்பட்டிருந்த அறைக்கு … Read more
Heart attack alert device: பொதுவாக மாரடைப்புக்கான அறிகுறிகளை நாம் சரியான நேரத்தில் சுலபமாக அடையாளம் காண முடியும், ஆனால் சிறிது கவனக்குறைவு அல்லது தாமதம் நோயாளியின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். அந்தவகையில் மாரடைப்பு கண்டு இனி அலற வேண்டாம். ஏனெனில் தற்போது சிப் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் மாரடைப்பு வருவதற்கு முன்கூட்டியே நீங்கள் அதற்கான எச்சரிக்கையை பெறலாம். இதன் மூலம் மாரடைப்பு நோயாளியின் உயிரைக் காப்பாற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். மாரடைப்பை சிப் மூலம் அடையாளம் … Read more
சென்னை: பொது தேர்வில் 100% தேர்ச்சி பெறும் பள்ளி விவரங்களை அனுப்ப கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது. தமிழகத்தில் 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்னும் ஒரு வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், 100 சதவீத தேர்ச்சி பெறும் அரசுப் பள்ளிகளின் விவரங்களை சேகரித்து அனுப்ப பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், தமிழகத்தில் 3,088 உயர்நிலைப் பள்ளிகள், … Read more
“முதற்கட்ட விசாரணையில் கொலை முயற்சிக்கான சதி ஏதும் நடந்ததாகத் தெரியவில்லை. மேற்படி விபத்தானது முழுக்க முழுக்க மதுரை ஆதீனம் பயணம் செய்த வாகன ஓட்டுநரின் கவனக்குறைவால் ஏற்பட்டது எனத் தெரிகிறது” என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. மதுரை ஆதீனம் விவகாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை ஆதீனம் தருமபுரம் ஆதீனம் ஏற்பாட்டில் சென்னை அருகே காட்டாங்குளத்தூரில் அனைததுலக சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்று வருகிறது. இம்மாநாட்டில் கலந்துகொள்ள காரில் சென்ற மதுரை ஆதீனத்தின கார் … Read more
கோவை: இந்தியா – பாகிஸ்தான் போரை ஆதரிப்பவர்கள் அதன் விளைவுகளைப் பற்றி யோசிக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார். கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பஹல்காமில் 26 அப்பாவிப் பொதுமக்கள் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் வேதனை அளிக்கிறது. அதே நேரத்தில், இஸ்லாமிய இளைஞர்கள் சிலர் துணிச்சலுடன் செயல்பட்டு, மீதமுள்ள மக்களைப் பாதுகாப்பாக மீட்டெடுத்த செய்தி மனதுக்கு ஆறுதல் அளிக்கிறது. மத்திய அமைச்சரவையில் உள்ள சிலர் போர் தொடுக்க … Read more
ஸ்ரீநகர்: பாகிஸ்தானைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்ததை மறைத்ததாகக் கூறி சிஆர்பிஎஃப் வீரரான முனீர் அகமது பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், சிஆர்பிஎஃப் தலைமையகத்தில் முறையான ஒப்புதல் பெற்றே தான் அப்பெண்ணை திருமணம் செய்ததாக முனீர் தற்போது தெரிவித்துள்ளார். “என்னை பணிநீக்கம் செய்துள்ளார்கள் என்பதை ஊடகம் மூலமாகவே அறிந்தேன். அதன் பின்பு தான் எனக்கு சிஆர்பிஎஃப் கடிதம் கிடைத்தது. அதில் நான் பணிநீக்கம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அது எனக்கும், எனது குடும்பத்துக்கும் அதிர்ச்சி அளித்தது. பாகிஸ்தான் பெண்ணை … Read more
இஸ்லாமாபாத்: இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போர்ப் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், “எங்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால், வழக்கமான பதிலடியோடு அணு ஆயுதங்களையும் பயன்படுத்துவோம்” என்று ரஷ்யாவுக்கான பாகிஸ்தான் தூதர் மிரட்டல் விடுத்துள்ளார். ரஷ்யாவுக்கான பாகிஸ்தான் தூதர் முகம்மது காலித் ஜமாலி ஆர்டி ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் கூறியிருப்பதாவது: இந்தியாவின் வெறித்தனமான ஊடகங்களும், அங்கிருந்து வரும் சில பொறுப்பற்ற அறிக்கைகளும் எங்களை சில கட்டாயத்துக்கு நிர்பந்திக்கின்றன. அங்கிருந்து கசிந்துள்ள சில தகவல்கள் பாகிஸ்தான் … Read more
மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடிய முன்னாள் வீரர் சிவாலிக்சர்மாம் இது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது அனைவரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
Tourist Family Box Office Collection Day 3: சசிகுமார் மற்றும் சிம்ரன் நடித்துள்ள டூரிஸ்ட் பேமிலி படம் மே ஒன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தற்போது படம் வெளியாகி மூன்று நாட்களில் வசூல் நிலவரம் எவ்வளவு என்கிற தகவலை பார்ப்போம்.