Devayani: “நானும் ராஜகுமாரன் சாரும் எங்க குழந்தைகளை மாத்தி மாத்தி பார்த்துக்குறோம்!'' – தேவயானி
தேவயானி நடிப்பில் உருவாகியிருக்கிற ‘நிழற்குடை’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. 2018-க்குப் பிறகு தேவயானி நடிக்கும் தமிழ் திரைப்படம் இது. இப்படத்தில் தேவையாணி ஈழ தமிழராக நடித்திருக்கிறார். படம் தொடர்பாகவும் தன்னுடைய பர்சனல் பக்கங்கள் தொடர்பாகவும் செய்தியாளர்களிடம் பேசியிருக்கிறார் தேவயானி. நிழற்குடை படக்குழு தேவயானி பேசுகையில், “ரொம்ப வருஷம் கழிச்சு ஒரு படம் பண்ணியிருக்கேன். சரியான கதாபாத்திரங்கள் அமையாததுதான் படம் கொடுக்காததற்கு காரணம். சரியான படம் வரணும்னு காத்திட்டு இருந்தேன். அப்படியான ஒரு திரைப்படம்தான் இந்த ‘நிழற்குடை’. … Read more