புதிய குற்றவியல் சட்டங்கள்: தொழில்நுட்பம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த புதுச்சேரி ஆளுநர் உத்தரவு

புதுச்சேரி: புதுச்சேரியில் புதிய குற்றவியல் சட்டங்களை நடைமுறைப்படுத்த தேவையான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த காவல் துறை மற்றும் அரசு உயர் அதிகாரிகளுக்கு அம்மாநில துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டார். மத்திய அரசு அண்மையில் கொண்டு வந்த மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை புதுச்சேரியில் நடைமுறை படுத்துவது தொடர்பான ஆய்வுக் கூட்டம் ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. புதிய குற்றவியல் சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு ஓராண்டு நிறைவடையும் நிலையில் இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் வரும் 13-ம் … Read more

பாக். திரைப்படங்கள், சீரிஸ்களை நீக்க ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

புதுடெல்லி: ஓடிடி தளங்களில் உள்ள பாகிஸ்தானை மையமாகக் கொண்ட திரைப்படங்கள், வெப் சீரிஸ்களை உடனடியாக நீக்க மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளைக் குறிவைத்து பதிலடி கொடுத்து வருகிறது. இந்தியா – பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் அதிகரித்துள்ளதால், ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு … Read more

ட்ரோன் தாக்குதல் எதிரொலி: பாகிஸ்தானில் உள்ள அமெரிக்கர்களுக்கு பயண எச்சரிக்கை

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பதிலடி கொடுத்த நிலையில், லாகூரிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வாழும் அமெரிக்கர்களுக்கு, அமெரிக்க துணைத் தூதரக ஊழியர்களுக்கு அந்நாடு பயண எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா பதிலடி கொடுத்தது. பாகிஸ்தான், பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் … Read more

கர்னல் சோபியா குரேஷி & விங் கமாண்டர் வியோமிகா சிங் சம்பளம் என்ன? நிறைய சலுகைகளும் உண்டு!

Salary Of Sophia Qureshi And Vyomika Singh : கர்னல் சோபியா குரேஷி மற்றும் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆப்ரேஷன் சிந்தூரில் முக்கிய அங்கமாக இருக்கின்றனர். இவர்களின் மொத்த சம்பள விவரத்தினை இங்கு பார்ப்போம்.   

ரெட்ரோ படம் வெற்றி! ஊடகங்களுக்கு நேரில் நன்றி சொன்ன சூர்யா..

Retro Movie Thanks Giving Meet : நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், கடந்த மே 1 ஆம் தேதி வெளியான ரெட்ரோ திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

சிவகார்த்திகேயன்: “அம்மா என்றழைக்காத உயிரில்லையே..'' – அம்மா பிறந்தநாளில் நெகிழ்ந்த சி.கா!

நடிகர் சிவகார்த்திகேயன் அவரது தாய் ராஜி தாஸ் பிறந்தநாளில் அவருடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். அவரது சமூக வலைத்தள பக்கங்களில், “அடுத்திங்கு பிறப்பொன்றுஅமைந்தாலும் நான் உந்தன்மகனாகப் பிறக்கின்ற வரம் வேண்டுமேஅதை நீயே தருவாயே அம்மா என்றழைக்காத உயிரில்லையேஅம்மாவை வணங்காது உயர்வில்லையே” என க்ளாசிக்கல் சென்டிமெண்ட் பாடலான ‘அம்மா என்றழைக்காத உயிரில்லையே’ பாடலின் வரிகளைப் பதிவிட்டுள்ளார். சிவகார்த்திகேயன் சிவகார்த்திகேயன் அவரது அம்மா மீது அதீத அன்பும் மரியாதையும் கொண்டிருப்பதை பல்வேறு தளங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார். அவர் … Read more

இந்தியாவில் சைபர் அட்டாக்… குறி வைக்கும் பாகிஸ்தான்; CERT-In அலர்ட்

Operation Sindoor Update: ஆபரேஷன் சிந்தூர் காரணமாக பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய அடியை இந்தியா வழங்கியுள்ளது. இந்த நடவடிக்கையின் கீழ் பாகிஸ்தானில் உள்ள பல பயங்கரவாத மறைவிடங்கள் ஒரேடியாக அழிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த தாக்குதலில் 100 க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடி கொடுப்போம் என்று பாகிஸ்தான் கூறியிருக்கிறது. அந்நாடு தற்போது இருக்கும் சூழலில் பதிலடி எந்த மாதிரியாக இருக்கும் என்பதை இந்த செய்தியில் விரிவாக காணலாம். மேலும் … Read more

நீதிபதி யஸ்வந்த் வர்மா குறித்து முடிவெடுக்க குடியரசு தலைவருக்கு உச்ச நீதிமன்றம் கடிதம்…

டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி வர்மாவின் வீட்டில் கடந்த மார்ச் 14 ஆம் தேதி இரவு 11:35 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவரது வீட்டில் இருந்த கணக்கில் காட்டப்படாத கோடிக்கணக்கான ரூபாய் மீட்கப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த 3 பேர் கொண்ட விசாரணைக் குழுவை நியமித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா உத்தரவிட்டார். பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஷீல் … Read more

Kia Carens Clavis revealed – பிரீமியம் வசதிளுடன் கியா வெளியிட்ட காரன்ஸ் கிளாவிஸ் சிறப்புகள்

கியா இந்தியாவின் புதிய மாடலாக ஏற்கனவே சந்தையில் கிடைக்கின்ற காரன்ஸ் எம்பிவி காரின் அடிப்படையில் பிரீமியம் வசதிகளுடன் காரன்ஸ் கிளாவிஸ் என்ற மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடல் சந்தையில் உள்ள காரன்ஸ் காரை விட கூடுதலான வசதிகள் மற்றும் பல்வேறு சிறப்பம்சங்கள் நவீன தலைமுறை விரும்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால் பிரீமியம் விலையில் அநேகமாக ரூபாய் 11 லட்சத்துக்கும் கூடுதலாக துவங்கி டாப் வேரியன்ட் ரூபாய் 20 லட்சத்துக்குள் அமையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. Kia Carens Clavis … Read more

Live-ல் பொய் சொன்ன பாக் அமைச்சர்! அசிங்கப்படுத்திய நெறியாளர்..வைரல் வீடியோ..

Khawaja Asif Stumbles Over Fact Check On LIVE : இந்தியாவின் 5 போர் விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர் நேரலையில் பேசிய போது, தொகுப்பாளரின் கேள்வி அவரது முகத்திரையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது.