VJ Siddhu: 'பயங்கரம் இல்ல பாஸ் டயங்கரம்!' – இயக்குநராகும் வி.ஜே சித்து!
நகைச்சுவை ப்ராங்க் நிகழ்ச்சிகள் மூலம் பலருக்கும் பரிச்சயமானவர் வி.ஜே. சித்து. தற்போது ‘வி.ஜே. சித்து விலாக்ஸ்’ என்ற தன்னுடைய சொந்த சேனல் மூலமாக பட்டி தொட்டி எங்கும் சென்று சேர்ந்திருக்கிறார் சித்து. இவரும் ஹர்ஷத் கானும் இணைந்து செய்யும் நகைச்சுவைக் காணொளிகளை எதிர்பார்த்து பாலோ செய்யும் ரசிகர்களும் அவர்களுக்கு இருக்கிறார்கள். VJ Siddhu movie – Dayangaram சமீபத்தில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான ‘டிராகன்’ திரைப்படத்தில் ப்ரதீப் ரங்கநாதனின் கேங்கில் இருப்பவராக அன்பு என்கிற கதாபாத்திரத்தில் … Read more