இந்தியாவில் எம்பிவி, எஸ்யூவி என மூன்று கார்களை வெளியிடும் நிசான்

நிசான் இந்தியாவின் மேக்னைட் சிஎன்ஜி அறிமுகத்தின் போது பேசிய நிசானின் எம்.டி. சவுரப் வத்சா பேசுகையில் எம்பிவி மாடல் 2026 ஆம் ஆண்டின் துவக்க மாதங்களிலும், டஸ்ட்டர் அடிப்படையிலான எஸ்யூவி 2026 மத்தியிலும், 7 இருக்கை எஸ்யூவி 2027 ஆம் ஆண்டு சந்தைக்கு வரும் என உறுதிப்படுத்தியுள்ளார். ட்ரைபர் அடிப்படையிலான நிசான் எம்பிவி சந்தையில் விற்பனையில் உள்ள பட்ஜெட் விலை எம்பிவி ரெனால்ட் ட்ரைபர் அடிப்படையிலான எம்பிவி காரை தயாரித்து வருகின்ற நிசான் இந்த மாடலை விற்பனைக்கு … Read more

US Tariffs: `ட்ரம்ப் அதிகாரத்தை மீறுகிறார்' நீதிமன்றம் குட்டு; `இது அரசு முடிவு' -ட்ரம்ப் முரண்டு

‘பரஸ்பர வரி’ என்று உலகில் இருக்கும் கிட்டத்தட்ட அனைத்து நாடுகளின் மீதும் இறக்குமதி வரியை விதித்து அதிர்ச்சியை தந்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். இது அதிர்ச்சியோடு மட்டும் நின்றுவிடாமல், அறிவிக்கப்பட்ட ஒரு வாரத்திற்கு உலக அளவில் பொருளாதாரத்தில் பெரியளவில் மாற்றங்களை ஏற்படுத்தியது. உலகப் பொருளாதாரம் பெரியளவில் இறக்கம் காண, அமெரிக்காவும் பாதிப்புகளை சந்தித்தது. இதனால், பரஸ்பர வரி 90 நாள்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டது. பரஸ்பர வரியை அறிவித்த ட்ரம்ப் 1977-ல்… ட்ரம்ப் இந்த வரி விதிப்பை ‘அவசர … Read more

சென்னை பசுமைவழி சாலையில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் வீட்டுக்கு குண்டுமிரட்டல்

சென்னை: சென்னை பசுமை வழி சாலையில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. டிஜிபி மற்றும் சட்டம் – ஒழுங்கு கூடுதல் டிஜிபி அலுவலகங்களின் மின்னஞ்சல் முகவரிக்கு நேற்று முன்தினம் இரவு ஒரு கடிதம் வந்தது. அதில், ‘சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பசுமைவழி சாலையில் உள்ள தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான பழனிசாமி வீட்டில் சக்திவாய்ந்த வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. அது சிறிது நேரத்தில் வெடிக்கும்’ என்று கூறப்பட்டிருந்தது. … Read more

​நாடு முழுவதும் திருடப்படும் செல்போன்கள் கண்டறியப்படுவது எப்படி?

புதுடெல்லி: ​நாடு முழு​வதும் பல்​வேறு இடங்​களில் திருடப்​படும் செல்​போன்​கள், கண்​டறியப்​பட்டு வெற்​றிகர​மாக உரியவர்களிடம் சேர்க்​கப்​படும் தகவல் தற்​போது தெரிய​வந்​துள்​ளது. இதற்​காக போலீ​ஸார் உதவி​யுடன் மத்​திய அரசு நடத்​தும் இணை​யதளம் உதவி வரு​கிறது. நாடு முழு​வதும் கோடிக்​கணக்​கான மக்​கள் செல்​போன்​களை பயன்​படுத்தி வரு​கின்​றனர். இதில் பலர் தங்​களது செல்​போன்​களை தவற​விடு​கின்​றனர். மேலும் சிலர், திருடர்​களிடம் தங்​களது செல்​போன்​களை பறி​கொடுக்​கின்​றனர். அதே​நேரத்​தில் திருடப்​படும் செல்​போன்​கள் குறித்து போலீஸ் நிலை​யங்​களுக்கு வரும் புகார்​கள் குறை​வாகவே உள்​ளன. இருந்​த​போதும் புகார் தரப்​பட்ட செல்​போன் … Read more

ஈரானில் காணாமல்போன 3 இந்தியர்களை கண்டுபிடிக்க தூதரகம் தீவிர முயற்சி

புதுடெல்லி: ஈரானில் காணாமல்போன 3 இந்தியர்களை கண்டுபிடிக்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஹுஷன்பிரீத் சிங் (சங்ரூர்), ஜஸ்பால் சிங் (எஸ்பிஎஸ் நகர்), அம்ரித்பால் சிங் (ஹோஷியார்பூர்) ஆகிய 3 இளைஞர்கள் கடந்த மே 1-ம் தேதி விமானம் மூலம் ஈரான் சென்றனர். ஆனால் டெஹ்ரானில் தரையிறங்கிய பிறகு அவர்களை காணவில்லை. பஞ்சாபின் ஹோஷியார்பூரை சேர்ந்த ஏஜென்ட் ஒருவர் இவர்களை துபாய், ஈரான் வழியாக ஆஸ்திரேலியாவுக்கு அனுப்புவதாக உறுதி அளித்துள்ளார். … Read more

Actor Rajesh: பிரபல நடிகர் ராஜேஷ் காலமானார்… 150+ படங்களில் நடித்தவர்…

Actor Rajesh Passed Away: உடல் நலக்குறைவு காரணமாக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல நடிகர் ராஜேஷ் (75) இன்று காலை உயிரிழந்தார். 

Actor Rajesh: உடல்நலக் குறைவால் காலமானார் நடிகர் ராஜேஷ்

தமிழ் சினிமாவின் முன்னணி கதாப்பாத்திரங்களிலும் பல முன்னணி நடிகர்களின் படங்களில் கேரக்டர் ரோல்களும் செய்து குணச்சித்திர நடிகராக தன்னை பதிவு செய்துக் கொண்ட நடிகர் ராஜேஷ் காலமானார். 150-க்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்திருக்கிறார். சினிமாவில் 50 ஆண்டுகளைக் கடந்த இவர் தமிழ், மலையாளம் என இருமொழிகளிலும் திரைப்படங்கள், சீரயல்களில் நடித்திருக்கிறார். 1974-ம் ஆண்டு கே. பாலசந்தரின் ‘அவள் ஒரு தொடர்கதை’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர், ‘கன்னி பருவத்திலே’, ‘அச்சமில்லை அச்சமில்லை’ ஆகிய திரைப்படங்களில் … Read more

பிரபல தமிழ் திரைப்பட நடிகர் ராஜேஷ் காலமானார்

சென்னை: பிரபல திரைப்பட நடிகர் ராஜேஷ் காலமானார். அவருக்கு வயது 75. இவர் 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். மறைந்த பிரபல இயக்குனர் கே.பாலசந்தரால் அவள் ஒரு தொடர்கதை படத்தில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டவர். திரைப்பட நடிகர் ராஜேஷ் வயது முதிர்வு காரணமாக  வீட்டில் ஓய்வெடுத்து வந்தார்.  அவருக்கு வீசிங் எனப்படும் மூச்சுச்திணறல் நோய் இருந்து வந்தது.  அதற்காக வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், இன்ற  அவருக்கு திடீரென   மூச்சுத் திணறல்  ஏற்பட்டது. இதையடுத்து, … Read more

Doctor Vikatan: ஒருவருக்கு தவறுதலாக வேறு க்ரூப் ரத்தம் ஏற்றினால் உயிரிழப்பு ஏற்படுமா?

Doctor Vikatan: ராஜஸ்தானைச் சேர்ந்த கர்ப்பிணிக்கு, ரத்த வகையை மாற்றிச் செலுத்தியதால் அவரும் அவரின் கருவிலிருந்த குழந்தையும் உயிரிழந்ததாக சமீபத்தில் ஒரு செய்தியைப் பார்த்தேன். ரத்தப் பிரிவை மாற்றி ஏற்றினால் உயிர் போகுமா… தவறுதலாக இத்தகைய நிகழ்வுகள் நடக்கும்போது, எல்லோருக்கும் உயிரிழப்பு ஏற்படுமா… ரத்தப் பிரிவு மாற்றம் குறித்து சற்று விளக்கமாகச் சொல்லுங்களேன்… பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குழந்தைகள் நலம் மற்றும் நீரிழிவு மருத்துவர் சஃபி  குழந்தைகள் நலம் மற்றும் நீரிழிவு மருத்துவர் சஃபி வெவ்வேறு வகையான ரத்தப் … Read more

ரூ.10 லட்சம் கோடி கடன் வைத்துவிட்டு தமிழகத்தில் நல்லாட்சி என்பதா? – சீமான் கேள்வி

மதுரை: தமிழகத்தில் திமுக அரசு ரூ.10 லட்சம் கோடி கடன் வைத்துவிட்டு, நல்லாட்சி நடப்பதாகக் கூறினால் எப்படி ஏற்பது? என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். மதுரை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் அளிக்கப்படும் தீர்ப்பு, பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி வழங்கக் கூடியதாக இருக்க வேண்டும். சென்னையில் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிய தவெக பெண் நிர்வாகி போலீஸாரால் தாக்கப்பட்டுள்ளார். அவர் வயிற்றில் … Read more