IPL 2025: சிஎஸ்கேவை தோற்கடிக்க ஆர்சிபி போட்ட திட்டம், அதற்கு முன் வந்த மிகப்பெரிய சிக்கல்

IPL 2025: Will Rain Cancel RCB vs CSK Match? : ஐபிஎல் 2025 தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று இரவு 7:30 மணிக்கு பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இந்த பிளாக்பஸ்டர் போட்டிக்கு முன், வானிலை குறித்த ஒரு பெரிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதாவது, பெங்களூருவில் சனிக்கிழமை பலத்த மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி … Read more

Tourist Family: `படத்தைப் பார்த்தேன், என் இதயம்..!' – படக்குழுவைப் பாராட்டிய ஜிவி பிரகாஷ்

அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில், நடிகர் சசிகுமார், நடிகை சிம்ரன், மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக், பகவதி பெருமாள், இளங்கோ குமாரவேல், ஸ்ரீஜா ரவி எனப் பலர் நடித்திருக்கும் படம் `டூரிஸ்ட் ஃபேமிலி’. `டூரிஸ்ட் ஃபேமிலி’ ‘குட் நைட்’, ‘லவ்வர்’ படங்களைத் தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். இந்தப் படம் நேற்று(மே 1)திரையரங்குகளில் … Read more

வாகன நிறுத்த கட்டணம் இனி டிஜிட்டல் முறையில் மட்டுமே வசூலிக்கப்படும்! சென்னை மாநகராட்சி அறிவிப்பு…

சென்னை: சென்னை கடற்கரை உள்பட பல பகுதிகளில்  வாகன நிறுத்த கட்டணம்  வசூலில் முறைகேடுகள் நடைபெற்று வரும் நிலையில், அதை  தடுக்க, இனி டிஜிட்டல் முறையில் மட்டும் கட்டணம் வசூலிக்கப்படும் என்று  சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. வாகன நிறுத்தம் தொடர்பாக சென்னையில் அவ்வப்போது வாகன உரிமையாளர்களுக்கும், கட்டணம் வசூலிப்போருக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. மேலும் பல பகுதிகளில் வாகன கட்டணங்களுக்கு முறையான கட்டணச் சீட்டும் வழங்கப்படுவது இல்லை. இதுதொடர்பாக பொதுமக்கள் ஏராளமான புகார்களை மாநகராட்சிக்கும், … Read more

சக்திவாய்ந்த ஃபோக்ஸ்வாகன் கோல்ஃப் GTI காருக்கு மே 5 முதல் முன்பதிவு ஆரம்பம்.! | Automobile Tamilan

முழுமையாக வடிவமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்யப்பட உள்ள ஃபோக்ஸ்வாகன் கோல்ஃப் GTI காரில் அதிகபட்ச பெர்ஃபாமென்ஸை வெளிப்படுத்தும்  265hp மற்றும் 370Nm டார்க் வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பெற்றிருக்கும். VW Golf GTi சிறப்பம்சங்கள்.! மிக சிறப்பான ஸ்போர்ட்டிவ் பெர்ஃபாமென்ஸை வெளிப்படுத்தும் இந்த காரின் விற்பனை எண்ணிக்கை இந்திய சந்தைக்கு மிக குறைவாகவே கிடைக்கும் என்பதனால் முதலில் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே கிடைக்க உள்ளது. மே 5 ஆம் தேதி முன்பதிவு துவங்கப்பட்டு டெலிவரி … Read more

Kerala: கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் தீ விபத்து; 5 பேர் மரணம்.. நிர்வாகம் சொல்வது என்ன?

கேரள மாநிலம் கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று இரவு திடீரென தீவிபத்து ஏற்பட்டது. மருத்துவமனையின் புதிய கட்டடத்தில் உள்ள யு.பி.எஸ் அறையில் இருந்து முதலில் புகைவந்தது, அதைத்தொடர்ந்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அவசர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பல வார்டுகளில் இருந்து நோயளிகள் தப்பி ஓடினர். தொடர்ந்து தீயணைப்புத்துறையினர் அங்குச் சென்று தீயை அணைத்தனர். இந்த விபத்தில் வடகரா பகுதியைச் சேர்ந்த சுரேந்திரன், வெஸ்ட் ஹில் பகுதியைச் சேர்ந்த கோபாலான், மேப்பாடியைச் சேர்ந்த நஸீரா, … Read more

ஜூன்.1-ல் மதுரையில் திமுக பொதுக்குழு கூட்டம்: மா.செ. கூட்டத்தில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றம்

சென்னை: “ஜூன்.1-ல் மதுரையில் பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும், அமலாக்கத் துறை போன்ற அமைப்புகளை அரசியல் பழிவாங்கலுக்குப் பயன்படுத்தும் ஒன்றிய பாஜக அரசின் அதிகார அத்துமீறலை மக்கள் மன்றத்திலும் – சட்டத்தின் துணைக் கொண்டும் திமுக எதிர்கொள்ளும்” உள்ளிட்ட 4 தீர்மானங்கள் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. தேர்தல் மற்றும் கட்சிப் பணிகள் குறித்து ஆலோசிப்பதற்காக இன்று (மே.3) காலை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஜம்மு … Read more

பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் பாகிஸ்தானின் உளவு அமைப்பு ஐஎஸ்ஐக்கு முக்கிய பங்கு: என்ஐஏ தகவல்

புதுடெல்லி: காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலை பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உத்தரவின் பேரில், லஷ்கர் -இ-தொய்பா உருவாக்கியுள்ளது என தேசிய புலனாய்வு முகமை தனது முதல் கட்ட விசாரணை அறிக்கையில் தெரிவித்துள்ளது. காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த மாதம் 22-ம் தேதி நடைபெற்ற தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் குறித்து என்ஐஏ காஷ்மீரின் குப்வாரா, புல்வாமா, சோபூர், அனந்நாக் மற்றும் பாரமுல்லா ஆகிய பகுதிகளில் சோதனை நடத்தி … Read more

மொழி நுட்ப நிரலாக்கப் போட்டி! | மாணவர்கள் – பேராசிரியர்கள் போட்டி போட்டுச் சாதனை! 

மொழி நுட்பத்தில் புத்தொழில் நிறுவனங்களை உருவாக்க வேண்டும் என்கிற நோக்கில் ஸ்டார்டப்-டிஎன் அமைப்பும் தமிழுக்கு புதிய படைப்புகளை மொழி நுட்பத்தில் வழங்க வேண்டும் என்ற நோக்கில் திரள், வாணி, அக்ரிசக்தி ஆகிய நிறுவனங்களும் இணைந்து தமிழி நிரலாக்கப் போட்டியை அறிவித்தன. மூன்று மாதங்களாக நடந்து வந்த இப்போட்டி நேற்று இறுதிச் சுற்றுடன் நிறைவு பெற்றது. இந்நிகழ்வு பற்றி இணையவழி சிறப்பான சேவைகளை வழங்கி வரும் வாணி பிழைதிருத்திச் செயலியின் நிறுவனர் ‘நீச்சல்காரன்’ ராஜா இந்து தமிழ் திசையிடம் … Read more

மாற்றுத்திறனாளிகளுக்கு குட் நியூஸ் -போக்குவரத்து துறையினருக்கு தமிழ்நாடு அரசின் மிக முக்கிய அறிவிப்பு

Tamil Nadu Governments Announcement : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில், மாற்றுத் திறனாளிகள் பயணம் செய்யும் பொழுது ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளை துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ளார்.

“நடிகராக இருக்கவே தகுதியற்றவர்" – யோகிபாபு குறித்து தயாரிப்பாளர் ராஜா விமர்சனம்

யோகி பாபு, வேதிகா, இனிகோ பிரபாகர் முதன்மை வேடங்களில் நடித்துள்ள படம் ‘கஜானா’. போர் ஸ்கொயர் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தின் கதை, திரைக்கதையை எழுதி பிரபாதிஸ் சாம்ஸ் இயக்கியுள்ளார். இந்த படத்துக்கு அச்சு ராஜாமணி இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றிய தயாரிப்பாளர் ராஜா, “ஒரு படத்தின் வெளியீடு என்பது ஒரு நடிகருக்கு குழந்தைப் பிறப்பது போல. அந்தக் குழந்தையை வளர்க்க வேண்டிய … Read more