வாக்காளர் பட்டியல்களின் துல்லியத்தை மேம்படுத்த 3 புதிய முயற்சிகளை முன்னெடுத்துள்ள ஆணையம்
புதுடெல்லி: வாக்காளர் பட்டியல்களின் துல்லியத்தை மேம்படுத்தவும், வாக்களிக்கும் செயல்முறையை மிகவும் வசதியாக மாற்றவும் 3 புதிய முன்முயற்சிகளை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் மாதம் தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவக் ஜோஷி முன்னிலையில் தலைமை தேர்தல் அதிகாரிகள் (சிஇஓ) மாநாட்டின்போது இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வழிகாட்டுதலுக்கு ஏற்ப இந்த சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, இந்திய பதிவாளர் ஜெனரலிடம் இருந்து இறப்புப் பதிவு தரவுகளை மின்னணு முறையில் … Read more