இந்தியாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் – டிரம்ப்
வாஷிங்டன், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சமீபத்தில் இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் மீது கூடுதல் வரிகளை விதித்தார். பின்னர் சீனாவை தவிர மற்ற நாடுகள் மீதான வரி விதிப்பை நிறுத்தி வைத்தார். இதற்கிடையே இந்தியா – அமெரிக்கா இடையே வர்த்தக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்தநிலையில், அமெரிக்காவில் வெள்ளை மாளிகைக்கு வெளியே ஜனாதிபதி டிரம்ப் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- இந்தியாவுடனான வரி பேச்சு வார்த்தை சிறப்பாக நடந்து வருகிறது. இந்த வர்த்தக பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. விரைவில் … Read more