DD Next Level: "கெளதம் மேனன் சார்கூட 'உயிரின் உயிரே' ரீ கிரியேஷன்ல நடிச்சது…" – யாஷிகா ஆனந்த்
சந்தானம் நடித்த ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ திரைப்படம் இம்மாதம் 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ‘டிடி ரிட்டன்ஸ்’ இயக்குநர் ப்ரேம் ஆனந்த் இப்படத்தை இயக்கியிருக்கிறார். சந்தானத்துடன் கஸ்தூரி, மாறன், யாஷிகா ஆனந்த், கெளதம் மேனன் ஆகியோர் முக்கியமான கேரக்டர்களில் நடித்திருக்கிறார்கள். ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்தில் படத்தின் டிரெய்லர் வெளியான சமயத்தில் ‘உயிரின் உயிரின்’ பாடலை கெளதம் மேனனும், யாஷிகா ஆனந்தும் மீள் உருவாக்கம் செய்திருந்த காணொளி சமூக வலைதளப் பக்கங்களில் வைரலானது. அந்தக் காட்சியைப் பற்றி … Read more