விஜய் செய்வது குழந்தை தனமான அரசியல் – அமைச்சர் துரைமுருகன்!

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் குறித்த கேள்விக்கு “பச்சா பொலிடிகல்” இது ஒரு குழந்தைத்தனமான அரசியல் என நகைச்சுவையுடன் சிரித்தபடி அமைச்சர் துரைமுருகன் பேச்சு.

டெல்லி அணி கழட்டிவிடும் 4 வீரர்கள்! தட்டித் தூக்கும் சென்னை அணி!

டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு அக்சர் படேலின் தலைமையில் ஐபிஎல் 2025-ல் தொடக்கம் சிறப்பாக இருந்தது.  முதலில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று வந்த நிலையில், இரண்டாம் பாதியில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் தோல்வியை சந்தித்து பிளே ஆப் செல்லும் வாய்ப்பை இழந்தனர். 14 போட்டிகளில் விளையாடி 7ல் வெற்றி பெற்று 6 பொட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளனர். இந்நிலையில் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பு டெல்லி கேபிட்டல்ஸ் அணி சில வீரர்களை கழட்டிவிட அதிக வாய்ப்புள்ளது. … Read more

Thug Life: `மூன்று நாளாக குளிக்கவே இல்லை. காரணம் கமல்சார்’ – கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார்

‘தக் லைஃப்’ திரைப்படம் ஜூன் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் ரிலீஸையொட்டி இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளிலும் ப்ரோமோஷனுக்காக படக்குழுவினர் சுற்றி வருகின்றனர். சென்னை சாய் ராம் கல்லூரியில் பிரமாண்டமாக தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அந்த நிகழ்வில், ரஜினியுடன் ஜெயிலர் படத்தில் நடித்த கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் கலந்துகொண்டு பேசினார். ‘தக் லைஃப்’ படத்தில்… நான் ஒரு தீவிர ரசிகன் அப்போது, “இந்தப் படம் ஒவ்வொரு ரசிகர்களுக்கும் ஒரு ரசிகர் … Read more

கொட்டி தீர்க்கும் கனமழை: பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!

கோவை: கொட்டித்தீர்க்கும் கனமழை காரணமாக  பவானி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர். மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று (27-ஆம் தேதி) உருவாகி உள்ளத.  இதன் காரணமாக,  சில மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில்,  கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு இன்று அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. நீலகிரி … Read more

இலங்கை அரங்கக் கலை கலைஞர்கள் ஒருங்கிணைந்த மன்றத்திற்கும் ஜனாதிபதிக்கும் இடையே சந்திப்பு

• கலாசார நடவடிக்கைகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதன் மூலம், ஒழுக்கமான குடிமகனை உருவாக்க முடியும் – ஜனாதிபதி

Doctor Vikatan: `நான் perfect இல்லையோ.. எந்த வேலையிலும் அதிருப்தி' – மனநோயா, சிகிச்சை தேவையா?

Doctor Vikatan: என் வயது 32. வேலைக்குச் செல்கிறேன். வீட்டிலும் சமையல், குழந்தைகளைப் பார்த்துக்கொள்வது, மாமனார், மாமியாரின் தேவைகளைப் பார்த்துப் பார்த்து செய்வது என எல்லா பொறுப்புகளையும் மறுக்காமல் ஏற்றுக் கொள்கிறேன். ஆனாலும், எனக்கு ‘நான் சரியான அம்மா இல்லையோ, சரியான மனைவி இல்லையோ, சரியான ஊழியர் இல்லையோ…’ என்ற எண்ணமே மேலோங்கி இருக்கிறது. எல்லா வேலைகளையும் முழுமையாகச் செய்கிறேனா என சந்தேகம் வருகிறது. இது எப்படிப்பட்ட மனநிலை? கோளாறு என்னிடம்தானா, இதற்கு மனநல சிகிச்சை தேவையா? பதில் … Read more

கொடுங்கையூர் எரிஉலை திட்டத்தை கைவிட வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம்

சென்னை: வட சென்னை, கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில், குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் எரிஉலை திட்டத்தை கைவிட வலியுறுத்தி வடசென்னை குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பினர், கொடுங்கையூரில் நேற்று மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். சென்னை கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் கடந்த 40 ஆண்டுகளாக கொட்டப்பட்ட பழைய குப்பைகளை அகழ்ந்தெடுத்து மீட்டெடுக்கும் பணிகளை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. அங்கு சுற்றுச்சூழல் பூங்கா வரும் என அப்பகுதியை சுற்றியுள்ள பொதுமக்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அங்கு மக்காத, … Read more

மின் கம்பி உரசி மூங்கில் எரிந்து சாம்பல்: விவசாயிக்கு ரூ.10 லட்சம்​ இழப்பீடு – மின்​ ஊழியர்களுக்கு உத்தரவு

​மும்​பை: மூங்கில் பயிர் சேதமடைந்த விவகாரத்தில் விவசாயிக்கு மின் நிறுவன ஊழியர்கள் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என மகாராஷ்டிர மாநில நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிராவைச் சேர்ந்த 68 வயது விவசாயி, தனது நிலத்தில் 5,000 மூங்கில் மரங்களை நட்டு வளர்த்துள்ளார். அந்த மூங்கில்கள் விற்பனைக்கு வர பாதி காய்ந்திருந்தது. இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் 22-ல் அந்த நிலத்துக்கு மேலே சென்ற மகாராஷ்டிரா மாநில மின்சார விநியோக நிறுவனத்துக்கு (எம்எஸ்இடிசிஎல்) … Read more

“புதினுக்கு என்ன ஆச்சு?” – தேவையின்றி பலரை கொல்வதாக ட்ரம்ப் காட்டம் | ரஷ்யா – உக்ரைன் போர்

நியூஜெர்சி: உக்ரைன் மீது தொடர்ந்து மூன்றாவது நாளாக இரவு நேரத்தில் ட்ரோன் மற்றும் ஏவுகணைகளை கொண்டு ரஷ்யா வான்வழி தாக்குதல் மேற்கொண்டது. இந்நிலையில், ரஷ்யாவின் இந்த தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எதிர்வினை ஆற்றியுள்ளார். குறிப்பாக ரஷ்ய அதிபர் புதினை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். “ரஷ்யாவின் புதின் உடன் சிறந்த நட்பு ரீதியான உறவை நான் கொண்டுள்ளேன். இப்போது அவருக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. தேவையின்றி பலரை கொல்கிறார். காரணமே இல்லாமல் உக்ரைன் நாட்டின் … Read more

தவெக ஆட்சிக்கு வருவது நடக்காத காரியம்… பிரபல நடிகை பரபரப்பு பேச்சு

Tamil Nadu News: தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைக்கும் என்பது நடக்காத காரியம் என பிரபல நடிகை பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.