”தமிழ்நாட்டிற்கு கல்வி நிதியை ஏன் ஒதுக்கவில்லை?” மத்தியஅரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!

சென்னை: தமிழ்நாட்டிற்கு   தர வேண்டிய கல்வி நிதியை ஏன் ஒதுக்கவில்லை?” என மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி தனியார் பள்ளிகளில் ஏழை, மாணவர்களுக்கான 25% இட ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு இதுவரை துவங்கவில்லை. இதுதொடர்பாக    கோவையைச் சேர்ந்த மறுமலர்ச்சி இயக்கம்  சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த  மனுமீதான விசாரணை  சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் … Read more

GT vs LSG: "ஒரு கட்டத்தில் எங்களுக்கும் பிளேஆஃப் வாய்ப்பு இருந்தது" – வெற்றிக்குப் பின் பண்ட்

நடப்பு ஐ.பி.எல் சீசனில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் குஜராத்தும், 7-வது இடத்தில் இருக்கும் லக்னோவும் அகமதாபாத்தில் இன்று (மே 22) களமிறங்கின. குஜராத் அணி டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வுசெய்ய, லக்னோ அணி மிட்செல் மார்ஷின் சதம் மற்றும் பூரனின் அரைசதத்தால் 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 235 ரன்கள் குவித்தது. GT vs LSG தொடர்ந்து சேஸிங் இறங்கிய குஜராத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்களை மட்டுமே குவித்ததால், … Read more

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மின் தடையால் நோயாளிகள் அவதி

சென்னை: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மின் விநியோகம் தடைபட்டதால் நோயாளிகள் அவதியடைந்தனர். சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று மாலை 6.30 மணியளவில் கட்டுமானப் பணியின்போது மின் வயர்கள் துண்டிக்கப்பட்டதால் பொது மருத்துவ சிகிச்சைத் துறை கட்டிடத்தில் சில மணி நேரம் மின்சாரம் தடைபட்டது. இதனால், அங்கு உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வந்த 70-க்கும் மேற்பட்டோர் அவதிக்குள்ளாகினர். இதையடுத்து, மருத்துவமனை முதல்வர் லியோ டேவிட் மற்றும் நிலைய மருத்துவ அதிகாரி வாணி தலைமையிலான குழுவினர் … Read more

வட மாநிலங்களில் புழுதிப் புயல், ஆலங்கட்டி மழை: உ.பி.யில் ஒரே நாளில் 34 பேர் உயிரிழப்பு

புதுடெல்லி: டெல்​லி, உத்தர பிரதேசம் உள்​ளிட்ட மாநிலங்​களில் கனமழை காரண​மாக மக்​களின் இயல்பு வாழ்க்கை பாதிக்​கப்​பட்​டுள்​ளது. கடந்த சில வாரங்​களாக வெப்​பத்​தில் தகித்து வந்த டெல்​லி-என்​சிஆர் பகு​தி​களில் புழுதி காற்​றுடன் ஆலங்​கட்டி மழை பெய்​தது. மழை பாதிப்​பால் இரு​வர் உயி​ரிழந்​தனர். 11 பேர் காயமடைந்​தனர். நீண்ட நாட்​களாக டெல்​லி​யில் வெப்​பம் அதி​கரித்து வந்த நிலை​யில், தற்​போது பெய்​துள்ள மழை​யால் ரம்​மிய​மான சூழல் நில​வுவ​தால் பொது​மக்​கள் மகிழ்ச்சி அடைந்​துள்​ளனர். பலத்த காற்று வீசி வரு​வ​தால் நொய்​டாவுக்கு அருகே உள்ள … Read more

ஹாவர்டு பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர் சேர்க்கைக்கு ட்ரம்ப் நிர்வாகம் தடை!

ஹாவர்டு பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர் சேர்க்கைக்கு தடை விதித்துள்ளது அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தலைமையிலான அரசு நிர்வாகம். இதனால் இந்தியா உட்பட உலக நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உலக அளவில் புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றாக அமைந்துள்ளது அமெரிக்காவில் உள்ள ஹாவர்டு பல்கலைக்கழகம். பல்வேறு உலக நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் இங்கு உயர்கல்வி பயில்கின்றனர். அடுத்த தலைமுறை மாணவர்கள் இங்கு பயிலவும் விரும்புகின்றனர். இந்தச் சூழலில்தான் ஹாவர்டு பல்கலைக்கழகம் வெளிநாட்டு மாணவர்களை சேர்ப்பதற்கான … Read more

“மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்..” வைரலாகும் கெனிஷாவின் இன்ஸ்டா பதிவு!

Jayam Ravi GF Kenishaa Francis Instagram Post : ரவி மோகனின் தோழி கெனிஷா, சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கும் சில பதிவுகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.   

ஐபிஎல் அணியின் ஓனர்களை ஏமாற்றிய 3 பிளேயர்கள், இந்திய அணியிலும் வாய்ப்பு கிடைக்காது..!!

IPL 2025 Latest News : ஐபிஎல் 2025 தொடரில் இந்திய அணியின் இளம் நட்சத்திர பேட்ஸ்மேன்கள் மூன்று பேர் மிக மோசமாக விளையாடியுள்ளனர். இத்தனைக்கும் 62 கோடி ரூபாய்களை கொட்டிக் கொடுத்து அவர்களை மூன்று அணிகள் வாங்கியது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய மூன்று அணிகளையும் மோசமான பேட்டிங்கால் ஏமாற்றிய மூன்று பிளேயர்களை இங்கே பார்க்கலாம். 1. ரிஷப் பந்த் ஐபிஎல் 2025 சீசனில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் … Read more

ஏவுகணை சோதனைக்காக இன்றும், நாளையும் அந்தமான் வான்வழி மூடல்….

டெல்லி: ஏவுகணை சோதனை மற்றும் ராணுவ பயிற்சிக்காக வங்காள விரிகுடா மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகளைச் சுற்றியுள்ள வான் பகுதிகளில் இன்றும் நாளையும் (மே 23-24 தேதி) தடை செய்யப்படுவதாக இந்தியா  அறிவித்துள்ளது. இந்த பகுதியில்  விமானம் உள்பட எந்தவொரு பொருளும் பற்கக தடை விதிக்கப்பட்டு,   வான்வெளியை மூடுவதாக இந்தியா அறிவித்துள்ளது. அதன்படி,  அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் மீதான இந்திய வான்வெளி மே 23-24 ஆகிய தேதிகளில் மூடப்பட்டது  இன்று மற்றும் நாளை தினங்களில்   திட்டமிட்ட … Read more

ரூ.11.49 லட்சத்தில் கியா காரன்ஸ் கிளாவிஸ் விற்பனைக்கு வெளியானது | Automobile Tamilan

கியா இந்தியாவின் பல்வேறு பிரீமியம் வசதிகளை பெற்ற புதிய காரன்ஸ் கிளாவிஸ் காரின் ஆரம்ப விலை ரூ.11.49 லட்சம் முதல் துவங்கி டாப் வேரியண்ட் ரூ.21.49லட்சம் வரை அமைந்துள்ளது. கிளாவிஸ் காரில் தொடர்ந்து 1.5  லிட்டர் டர்போ பெட்ரோல் 160 bhp மற்றும் 253 Nm டார்க் வெளிப்படுத்தும். இந்த மாடலில் 6 வேக மேனுவல், 6 ஸ்பீடு ஐஎம்டி மற்றும் 7 வேக டியூவல் கிளட்ச் ஆட்டோ கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும். 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின், … Read more

குழந்தையை கொன்ற கொடூர மாமன்; ஜாமீன் பெற உதவிய வழக்கறிஞர் குடும்பத்தில் சோகம்.. என்ன நடந்தது?

பரமக்குடி எமனேசுவரம் பகுதியை சேர்ந்தவர் தேசிங்குராஜா. மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றின் வரும் இவரது மனைவியின் பெயர் டெய்சி. இவர்களுக்கு இரண்டரை வயதில் லெமோரியா என்ற குழந்தை உள்ளது. நேற்று மாலை சுமார் 4 மணி அளவில் குழந்தை லெமோரியா தனது மாமாவான சஞ்சய் என்பவருடன் தனது வீட்டருகே விளையாடி கொண்டு இருந்துள்ளது. குழந்தை லெமோரியா அப்போது திடீரென சஞ்சய், அந்த குழந்தையை தனது வீட்டின் பின்புறம் இழுத்துச் சென்றுள்ளான். அங்கு துணி துவைக்கும் கல்லில் … Read more