மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்து ஓட்டுனரை செருப்பால் அடித்த ஆரப்பாளையம் பேருந்து நிலைய உதவி மேலாளர் மாரிமுத்து தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மே 7ம் தேதி பக்ரீத் விடுமுறையை மற்றும் வார இறுதி விடுமுறையை அடுத்து தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் இருந்து ஏராளமான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பினர். தவிர, முகூர்த்த நாளாக இருந்ததால் கூட்டம் அலைமோதிய நிலையில் கடந்த 5 நாட்களில் மட்டும் தமிழகம் முழுவதும் 6 லட்சம் பேர் […]